admin
-
தேசிய அடையாள அட்டைகளில் புதிய மாற்றம்….?
இலங்கையில் புதிதாக அறிமுகப்பட்டுள்ள வரிசெலுத்துவோர் அடையாள எண்ணை (டின்) அடிப்படையாகக் கொண்டு தேசிய அடையாள அட்டைகளை எதிர்காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது இதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் தயாரிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,…
-
வானிலையில் திடீர் மாற்றம்!
மேல், தென், சப்ரகமுவ மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி…
-
கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க தமிழக மீனவர்கள் முடிவு!
இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 4ஆம் திகதி மீன்பிடிப்பதற்கான அனுமதிச்சீட்டைப் பெற்று சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இந்நிலையில் அவர்கள் காங்கேசன் கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர்…
-
பாரிய தொழிற்சங்க நடவடிக்கை விரைவில்?
ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாணத் தவறினால் எதிர்வரும் 20 ஆம் திகதி மத்திய மாகாணத்தை மையமாகக் கொண்டு பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. கல்வித்துறையில் நிலவும் பிரச்சனைகள் தொடர்பாக நேற்று (16)…
-
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மீதான நீதிமன்ற உத்தரவு!
யுக்திய நடவடிக்கை கீழ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான வாகனங்களை அவற்றின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வாகனங்களை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளுக்கு அவகாசம் வழங்குமாறு விடுத்த…
-
முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா காலமானார்!
முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தனது 83 ஆவது வயதில் காலமானார். 1941 ஜனவரி 29 ஆம் திகதி பிறந்த காமினி ஜயவிக்ரம பெரேரா, ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தவிசாளர்களில் ஒருவருமாவார். காலமான முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவின் நலம்…
-
டொனால்ட் ட்ரம்பிற்கு 354.9 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம்!
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நியூயோர்க்கில் நடந்த சிவில் மோசடி விசாரணைக்குப் பிறகு 354.9 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வட்டியும் சேர்த்து, அவர் குறைந்தது $453.5m அமெரிக்க டொலர் அபராதம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் டிரம்ப் நியூயோர்க்கில்…
-
இன்றைய மரக்கறி விலைப் பட்டியல்!
நுவரெலியாவில் கடந்த காலங்களில் பேசும் பொருளாக மாறியிருந்த மரக்கறி வகைகளின் விலை உயர்வு இப்போது படிப்படியாக குறைந்து வருவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு முன் 2000 ரூபாவுக்கு அதிகமாக விலை உச்சம் கொண்டிருந்த கரட் இன்று அருவடை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் கிலோ ஒன்றுக்கான…
-
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப.…
-
ஹிஜ்ரி 1445 “ஷஃபான்” மாதத் தலைப்பிறை பற்றித் தீர்மானிக்கும் மாநாடு இன்று!
ஹிஜ்ரி 1445 ஷஃபான் மாதத் தலைப்பிறை பற்றித் தீர்மானிப்பதற்கான மாநாடு இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1445 புனித ரஜப் 29ஆம் நாளாகிய இன்று சனிக்கிழமை மாலை மஃரிபின் பின் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் தலைமையில், கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது. இம்மாநாடு இன்ஷா அல்லாஹ்…