admin
-
நீதிபதி அப்துல் கபூர் தலைமையில் ஒற்றுமைப் பேரவையின் யாப்பு வரையும் பணிகள்!
இலங்கையில் இயங்கும் இஸ்லாமிய நிறுவனங்களுக்கிடையே பரஸ்பர அறிமுகத்தையும் புரிந்துணர்வையும் சமூக நலன் சார்ந்த விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான சூழலையும் ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட இஸ்லாமிய ஐக்கியப் பேரவைக்கான யாப்பு வரையும் பணிக்காக முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எம்எம் அப்துல் கபூர் தலைமையில் ஏழு…
-
மாணவர்களை தும்புத்தடியால் சரமாரியாகத் தாக்கிய ஆசிரியர் – மூவர் வைத்தியசாலையில்!
பாதுக்க நகரில் அமைந்துள்ள அரச பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவரால் தும்புத்தடியால் தாக்கப்பட்டதில் மூன்று மாணவர்கள் படுகாயமடைந்து பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற இருவரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
பிரதான பரீட்சைகள் குறித்து பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு!
நாடப்பாண்டில் இடம்பெறவுள்ள பிரதான பரீட்சைகள் தொடர்பான தகவல்களை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, 2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதோடு, 2024ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தரப்…
-
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.…
-
இம்ரான் கான் கட்சியின் (பி.டி.ஐ) தலைவர் பதவி நீக்கம்…!
இம்ரான் கான் கட்சியின் (பிடிஐ) தலைவர் பொறுப்பிலிருந்து, பாரிஸ்டர் கோஹர் அலி கான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு கடந்த 8ஆம் திகதி தோ்தல் நடைபெற்றது. அதனுடன் சோ்த்து பஞ்சாப், சிந்து, பலூசிஸ்தான், கைபா் பக்துன்கவா ஆகிய மாகாணப் பேரவைகளுக்கும் தோ்தல் நடைபெற்ற நிலையில்,…
-
ராஜகிரியவில் தீ விபத்து!
ராஜகிரிய ஒபேசேகரபுர பிரதேசத்தில் அமைந்துள்ள கடை ஒன்றில் இன்று (24) பிற்பகல் தீ விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. விழாக்களுக்கான பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் அழைக்கப்பட்டுள்ளனர். தீ…
-
மின் கட்டண திருத்தம் குறித்த இறுதி முடிவு விரைவில்…!
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பிரேரணை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வரும் 28 ஆம் திகதி ஒன்றுகூடவுள்ளது. மேலும் மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான யோசனை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார…
-
வீதி விபத்தில் ஒருவர் பலி – ஒருவருக்கு காயம்!
கலன்பிந்துனுவெவ - கதலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிளை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான…
-
மின் கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைக்க முடியும்!
மின்சார கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்கும் திறன் மின்சார சபைக்கு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தவறான புள்ளிவிவரங்களை முன்வைத்து மின் கட்டணத்தை சபை உயர்த்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இதேவேளை, மக்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்குவதற்கு மின்சார…
-
சாந்தனை இலங்கைக்கு அனுப்ப அரசு அனுமதி!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலை ஆகி உள்ள சாந்தன் இலங்கைக்கு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை பெற்ற இலங்கையை சேர்ந்த சாந்தன், திருச்சி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில்…