admin
-
ஹிஜ்ரி 1445 “ரமழான்” மாதத் தலைப்பிறை பற்றித் தீர்மானிக்கும் மாநாடு: எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை!
ஹிஜ்ரி 1445 ரமழான் மாதத் தலைப்பிறை பற்றித் தீர்மானிப்பதற்கான மாநாடு இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1445 ஷஃபான் 29ஆம் நாளாகிய 2024 மார்ச் 11 திங்கட்கிழமை மாலை மஃரிபின் பின் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் தலைமையில், கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறும். இம்மாநாடு இன்ஷா…
-
மாஸ்கோவில் தீவிரவாத தாக்குதலுக்கு வாய்ப்பு – அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை!
மாஸ்கோவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாக ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாஸ்கோவில் உள்ள யூத ஜெப ஆலயத்தைத் தாக்கும் சிறை அறையில் இருந்து ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சன்னி முஸ்லிம் பயங்கரவாதியின் சதித்திட்டத்தை ரஷ்ய இராணுவம் முறியடித்ததை அடுத்து இந்த…
-
கரையோர புகையிரத சேவையின் ஒரு பகுதி மட்டுப்படுத்தப்பட்டது!
கரையோரப் புகையிரதத்தின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து வெள்ளவத்தை புகையிரத நிலையம் வரையான பகுதியில் ஒரு புகையிரத பாதையின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (09) நாளை (10) மற்றும் நாளை மறுதினம் (11) ஆகிய…
-
ஒரு குழந்தை உட்பட 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
இரண்டு பிரதேசங்களில் நீரில் மூழ்கி ஒரு குழந்தை உட்பட மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். சந்திவேல் சித்தாண்டி பகுதியில் சந்தனமடு ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சித்தாண்டி 2 பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 33 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள்…
-
ஜனாதிபதி புலமைப் பரிசில் திட்டம் மாணவர்களுக்கு பெரும் உதவியாக அமையும் : அரவிந்தகுமார்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்தியலுக்கு அமைய 2024/2025 ஆம் ஆண்டுக்காக முன்மொழியப்பட்ட “ஜனாதிபதி கல்வி புலமைப் பரிசில்'' திட்டம் பொருளாதார நெருக்கடியிலுள்ள பாடசாலை மாணவர்களின் கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு பெரும் உறுதுணையாக இருக்கும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்தார். எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள…
-
இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பலி!
அனுராதபுரம் - ரம்பேவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கெப் ரக வாகனமொன்று வீதியில் சென்ற பாதசாரிகள் குழு மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் மூன்று ஆண்கள் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பெண்கள்…
-
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை காணப்படும். மேல் மற்றும்…
-
முக்கிய உணவுகளின் விலைகள் அதிரடியாக உயர்வு!
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட உள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியன 50 ரூபாவினாலும், தேநீர் 5 ரூபாவினாலும், பால் தேநீர்…
-
இலங்கைக்கு 710 மில்லியன் டொலர்கள் வருமானம்!
2020 ஜனவரிக்கு பின்னர் ஒரு மாதத்தில் இலங்கைக்கு வந்த அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2024 பெப்ரவரியில் பதிவாகியுள்ளது. சுற்றுலா அமைச்சின் அறிக்கையின் படி, 2024 பெப்ரவரியில் இலங்கை்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 218,350 ஆகும். இதேவேளை, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின்…
-
இலங்கையில் மனித உரிமை மீறல் – ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அதிருப்தி!
இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்கள் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் வோல்கெர் டேர்க் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை அரசாங்கம் இதுவரையிலான மனித உரிமை…