admin
-
இன்று வடக்கில் அதிக வெப்பம்!
நாட்டில் நிலவும் கடும் வறட்சி மற்றும் வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த சில நாட்களில் சில பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக வெப்பமான காலநிலை நிலவும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, குருநாகல்,…
-
மட்டக்ககளப்பில் சுற்றிவளைப்பு: 52 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
நாடளாவிய ரீதியில் இடம்பெறும் வர்த்தக நிலையங்களை சுற்றி வளைக்கும் செயற்பாடு மட்டக்களப்பு மாவட்டத்திலும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜாவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம்…
-
பண்டிகைக் காலத்தின் பின்னரும் பொலிஸாரின் பாதுகாப்பு நடவடிக்கை தொடரும்!
பண்டிகைக் காலத்தின் பின்னரும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, பொலிஸாரும், புலனாய்வு பிரிவினரும், தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுவதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைதுசெய்வதற்காக, பொலிஸார் தொடர்ந்தும் சோதனையில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள்…
-
IPL 2023 : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை!
16-வது ஐ.பி.எல் தொடரில் லக்னோவில் இன்று நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி மோதுகின்றன. அந்த வகையில், இன்று லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் 21-வது போட்டி…
-
சமுர்த்தி வங்கி ஊழியர்கள் இன்று முதல் பணிப்புறக்கணிப்பு!
சமுர்த்தி வங்கி ஊழியர்கள் இன்று (15) முதல் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். சரியான பதவி உயர்வு முறைமை இல்லாமை, சமுர்த்தி அதிகாரிகளுக்கு பயணக் கொடுப்பனவுகளும், அலுவலகக் கொடுப்பனவுகளும் வழங்கப்படாமை உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக சமுர்த்தி தொழிற்சங்க கூட்டமைப்பின்…
-
வெப்பநிலை எச்சரிக்கை 39-45 : 14 மாவட்டங்களுக்கான எச்சரிக்கை!
கொழும்பில் மழை பெய்தாலும் வெப்பம் எச்சரிக்கை மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, குருநாகல், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இன்று (15) மனித உடலில் உணரப்படும்…
-
பாரிஸில் தொடர் கொள்ளை சம்பவங்கள் : இளம் பெண் உட்பட பதினொரு பேர் கைது!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இளம் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் Blanc- Mesnil நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்…
-
இனிப்பு உணவு வகைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு: கலாநிதி ரவீந்திர விதானாராச்சி!
இலங்கையில் தொற்றாத நோய்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறையின் கலாநிதி ரவீந்திர விதானாராச்சி தெரிவித்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் நவீன உணவு முறையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையர்கள் முன்னைய காலங்களில் புத்தாண்டு இனிப்புகளை தயாரிப்பது போன்று தற்போதும்…
-
ஜப்பான் பிரதமர் மீது குண்டுவீச்சு!
ஜப்பான் பிரதமராக பதவி வகித்த ஷின்சோ அபே, கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்தல் பிரச்சாரத்தின்போது சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து புமியோ கிஷிடா பிரதமராக பொறுப்பேற்றார். இந்நிலையில் ஜப்பான் வயகமா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் புமியோ கிஷிடா மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது குண்டு வெடித்ததையடுத்து அப்பகுதியில்…
-
அலாஸ்கா மற்றும் அந்தமானில் மீண்டும் நிலநடுக்கம்!
அலாஸ்காவின் கான்ட்வெல்லில் இன்று அதிகாலையில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மேலும் தெரிவிக்கையில், குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானதாக தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 49.3 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால்…