Wednesday, November 25, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உலகம்

    அமெரிக்க-தென்கொரிய கூட்டுப்போர் பயிற்சியினை ஐ.நா. தலையிட்டு நிறுத்த வேண்டும்: வடகொரியா!

    வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் தென்கொரியா நாடானது அமெரிக்காவுடன் இணைந்து 10 நாள் கூட்டுப்போர் பயிற்சிகளை நடத்தி வருகின்றது. அப்போது நீண்ட தூரத்தில் குண்டுகளை வீசுவது, போர் விமான பயிற்சி போன்றவற்றை மேற்கொள்கின்றன. இதனை தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக…

  2. இந்தியா

    முட்டைகளை இறக்குமதி செய்வதில் சிறிது காலதாமதம் ஏற்படலாம்!

    இந்தியாவில் இருந்து இலங்கைக்கு முட்டைகளை இறக்குமதி செய்வதன் மூலம் பறவைக் காய்ச்சல் போன்ற நோய்கள் நாட்டுக்குள் நுழையும் அபாயம் இல்லை என அரச வர்த்தக இதர சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல முட்டைகள் குறித்து தற்போது சோதனை நடத்த…

  3. உள்ளூர்

    இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக வடக்கு எம்.பிக்களின் ஒன்றிணைவு: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

    இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக வடக்கு மாகாணத்தினை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த செயற்பாடு தன்னுடைய முயற்சிகளுக்கு வலுச்சேர்க்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் முறைக்கு எதிராக, கடற்றொழிலாளர்களின் நலனில் அக்கறையுள்ள சிலரினால்…

  4. உள்ளூர்

    இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

    கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்…

  5. உள்ளூர்

    உலக வங்கி இலங்கைக்கு நிதியுதவி!

    இலங்கைக்கு அடுத்த இரண்டு வருடங்களுக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் பின்னர் நிதி ஒதுக்கப்பட்டும் என்றும் அதன் முதல் தொகுதி விரைவில் இலங்கைக்கு வழங்கப்படும் என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

  6. அரசியல்

    மொட்டு கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து ஜி.எல். பீரிஸ் நீக்கம்!

    நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல். பீரிஸை கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது. நிறைவேற்றுக்குழு கடந்த வாரம் கூடியபோதே இந்த முடிவு எடுக்கப்பட்டது என மொட்டுக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இதன்படி, புதிய…

  7. உள்ளூர்

    மூத்த மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க், அல் உஸ்தாத், நூருல் ஹம்ஸா அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

    இலங்கையில் முஸ்லிம் சமூகத்தில் நீண்ட காலமாக சன்மார்க்கப் பணிபுரிந்து, நளீமிய்யா ,கபூரிய்யா உட்பட பல்வேறு அரபுக் கலாசாலைகளில் உஸ்தாதகவும், அதிபராகவும், கொழும்பு மற்றும் கொழும்புக்கு வெளியிலும் பிரபல பள்ளிவாசல்களில் குத்பா பிரசங்கம் செய்பவராகவும் பணிபுரிந்து, தற்போது முதுமையை அடைந்துள்ள நிலையில், திகாரியை வசிப்பிடமாக கொண்டு…

  8. உள்ளூர்

    வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற போர்வையில் ஆட்கடத்தல்: தடுக்க விசேட நடவடிக்கை!

    வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற போர்வையில் ஆட்கடத்தலை தடுக்கவும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தை திருத்தியமைத்து விதிகளை வலுப்படுத்த தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியின் (NAHTTF) அவதானிப்புகளைப் பெறுவதற்கான விசேட கூட்டம் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு…

  9. உள்ளூர்

    மரக்கறிகளின் விலையில் மேலும் வீழ்ச்சி!

    மரக்கறிகளின் விலையில் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது. அதிக விலையில் காணப்பட்ட போஞ்சி விலை, 250 ரூபாவிற்கும் குறைவான காணப்படுகின்றது. பல பொருளாதார மத்திய நிலையங்களில் கரட்டின் மொத்த விலை 120 ரூபாய்க்கும் குறைவாக காணப்படுகின்றது.…

  10. உள்ளூர்

    GCE A/L EXAM: விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு நாளாந்த கொடுப்பனவாக 2,000 ரூபாவை வழங்குவதற்கு அனுமதி!

    நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு நாளாந்த கொடுப்பனவாக 2,000 ரூபாவை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தர விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களுக்கான அழைப்பு மார்ச் 8 ஆம் திகதி வரை…