Tuesday, November 24, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    இலங்கைக்கே உரித்தான அரிய வகை அரணை இனம் ஒன்று கண்டுபிடிப்பு!

    வவுனியா ஓமந்தை, அரச வீட்டுத் திட்ட பகுதியில் இலங்கைக்கே உரித்தான அரிய வகை அரணை இனம் ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது. ஓமந்தை அரச வீட்டுத் திட்டப் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றுக்கு இன்று  சென்ற ஒருவர் “தாசியா ஹாலியானஸ்” என்ற இலங்கைக்கே உரித்தான அரியவகை அரணை…

  2. உள்ளூர்

    வாய் புற்றுநோய் நோயாளர்களில் 70 சதவீதமானவர்கள் ஆண்கள்!

    நாட்டில் பதிவாகியுள்ள வாய் புற்றுநோய் நோயாளர்களில் 70 சதவீதமானவர்கள் ஆண்கள் என இலங்கை தேசிய பல் வைத்தியசாலையின் பணிப்பாளர் அஜித் தன்தநாராயண தெரிவித்தார். மக்களிடம் தற்போது வாய் சம்மந்தமான நோய்கள் மற்றும் வாய்ப்புற்று நோய் என்பவை அதிகமாக காணப்படுவதாக குறிப்பிட்டார். வாய் தொடர்பான நோய்களால்…

  3. உள்ளூர்

    ஹப்புத்தளை – இதல்கஸ்ஹின்ன குன்று பகுதி அபாயகரமான பகுதியாக அறிவிப்பு!

    தேசிய மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் ஹப்புத்தளை – இதல்கஸ்ஹின்ன குன்று பகுதி அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்த பகுதிக்கு சுற்றுலா செல்லவும், இரவு நேரங்களில் கூடாரங்களை அமைக்கவும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட இணைப்பு குழுவின் தலைவரும் நாடாளுமன்ற…

  4. உள்ளூர்

    வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்ட தகவல்!

    இந்தாண்டு இதுவரையான காலப்பகுதியில் 2 இலட்சத்து 30,000இற்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடக பேச்சாளர் ஜீ.எஸ்.யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார். அதில் பெரும்பலானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கே சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் இதுவரையில்…

  5. உள்ளூர்

    முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையில் திருத்தம்!

    முட்டைக்காக தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையில் அடுத்த வாரமளவில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் இதனைத் தெரிவித்துள்ளார். முட்டைக்கான உற்பத்தி செலவினத்துடன் ஒப்பிடுகையில் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலை அநீதியானது என அவர் குறிப்பிட்டுள்ளார். முட்டைக்கான…

  6. உள்ளூர்

    ஒக்டோபர் 10ஆம் திகதி விசேட விடுமுறை!

    எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி திங்கட்கிழமை விசேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் 2022 ஆம் ஆண்டுக்கான வங்கி விடுமுறை நாட்களைக் காட்டும் குறிப்பில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நபிகள் நாயகத்தின் பிறந்த தினம் என்பதன்…

  7. இந்தியா

    “பொன்னியின் செல்வன்” நூலின் அட்டையில் நடிகைகள் படம்: வாசகா்கள், பதிப்பாளா்கள் மத்தியில் அதிருப்தி!

    பொன்னியின் செல்வன் நூலின் அட்டையில், பாரம்பரியமாக இடம் பெற்று வந்த வரைபடங்களை மாற்றி திரைப்பட நடிகைகளின் படங்கள் இடம் பெற்றிருப்பது வாசகா்கள், பதிப்பாளா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சோழா்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு நாவலாசிரியா் ‘கல்கி’ கிருஷ்ணமூா்த்தி, கடந்த 72 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய…

  8. இந்தியா

    இந்திய மராட்டிய மாநிலத்தில் வீதி விபத்து: 11 பேர் பலி!

    இந்திய மராட்டிய நாசிக் நகரில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 11 பேரூந்துப் பயணிகள் பலியாகினர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பயணிகள் பேரூந்து, பாரவூர்தி ஒன்றுடன் மோதியபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு வாகனங்களும் மோதிய நிலையில்…

  9. உள்ளூர்

    இலங்கைக்கு 17 ஆவது இடம்!

    சுற்றுலா செல்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது. ‘கோண்டே நாஸ்ட் டிரவலர்’ என்று சுற்றுலா இதழ், தமது வாசகர்கள் தேர்வு செய்த, சுற்றுலா செல்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு சுற்றுலா செல்வதற்கு உலக அளவில்…

  10. உள்ளூர்

    கட்டார் உலகக் கோப்பை போட்டியே கடைசி: லயோனல் மெஸ்ஸி!

    கட்டாரில் எதிர்வரும் நவம்பா் மாதம் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியே தனக்கு கடைசி என ஆா்ஜென்டீனா கால்பந்து நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி கூறியிருக்கிறாா். எனினும், அந்தப் போட்டியுடன் அவா் ஆா்ஜென்டீன அணியிலிருந்து ஓய்வுபெறுகிறாரா, அல்லது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இதுதான்…