Tuesday, November 24, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கான அறிவித்தல்!

    சமுர்த்தி உள்ளிட்ட அரசாங்கத்தின் சலுகைகளை எதிர்பார்க்கும் மக்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி சமுர்த்தி, முதியோர், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக உதவித்தொகை கோரும் மக்கள் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள் ஊடாக பிரதேச செயலகங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என சமுர்த்தி அபிவிருத்தி…

  2. சந்தை விலையை விட குறைவாக யூரியாவை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி திட்டம்!

    50 கிலோகிராம் யூரியா உர மூடையை, தற்போது சந்தையில் உள்ள விலையைவிடவும் குறைந்த விலையில் பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்ய, கிராமிய பொருளாதார மேம்பாட்டு மையங்களை வலுவூட்டும் பல்துறைசார் கூட்டுப் பொறிமுறை ஒன்றை…

  3. உள்ளூர்

    தற்காலிகமாக வழங்கப்பட்ட வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தின் காலம் நீடிப்பு!

    தற்காலிகமாக வழங்கப்பட்ட வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தின் காலத்தை நீடிக்க, மோட்டார் போக்குவரத்து திணைக்களம் முடிவு செய்துள்ளது. அதனடிப்படையில், 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக வழங்கப்பட்ட வாகன சாரதி உரிமத்தை ஓராண்டு காலத்திற்கு நீடிக்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் முடிவு செய்துள்ளது. மாவட்ட அலுவலகத்திற்கோ…

  4. உள்ளூர்

    19ம் திகதியை தேசிய விடுமுறை நாளாக அறிவித்த கனடா!

    இங்கிலாந்தின் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் அவர்களின் மரண இறுதிச் சடங்கு எதிர்வரும் 19ம் திகதி நடைபெறவுள்ளது. இதனால் செப்ரெம்பர் 19ம் திகதியை தேசிய விடுமுறை நாளாகவும், அந்த நாளில் மகாராணியாரின் பூதவுடல் அடக்கம் செய்யப்படும் நேரமான நண்பகல் 1 மணியை தேசிய துக்க நேரமாகவும்…

  5. உள்ளூர்

    பொதுமக்கள் விரைவில் நான்காவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும்!

    நாட்டில் கையிருப்பிலுள்ள பைசர் தடுப்பூசிகளை மேலும் 06 வார காலத்திற்கு மாத்திரமே பயன்படுத்த முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே, நான்காவது கொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் மிக விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டும் என கொரோனா ஒழிப்பு தொடர்பான இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி…

  6. உள்ளூர்

    கடவுச்சீட்டு விநியோகம் அதிகரிப்பு!

    நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 8 மாதங்களில் மாத்திரம்  7 இலட்சத்துக்கும் அதிகமான கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு  திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் இதுவரை  குடிவரவு மற்றும் குடியகல்வு …

  7. உள்ளூர்

    சுகாதாரப் பொருட்களின் விலையேற்றம்: மாணவிகளின் கல்விக்கு தடை!

    சுகாதாரப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக, மாதவிடாய் காலத்தில் மாணவிகள் பள்ளிக்குச் செல்வது குறைவடைந்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூறுகிறது. அதன் தலைவர் கலாநிதி சமல் சஞ்சீவ, ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…

  8. ஜனாதிபதி ரணிலின் கடிதம் ஐக்கிய அரபு இராச்சிய அதிபரிடம் கையளிப்பு: அமைச்சர் நஸீர் அஹமட்!

    ஜனாதிபதியின் விஷேட தூதுவராக ஐக்கிய அரபு இராச்சியம் சென்றுள்ள சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட், ஐக்கிய அரபு இராச்சியத்தின் அதிபருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எழுதிய விஷேட கடிதத்தை கையளித்தார். அந்நாட்டின் வௌிநாட்டு அமைச்சரும் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பானவருமான மாட்சிமை மிகு அப்துல் பின்…

  9. உள்ளூர்

    57 இலட்சம் பேருக்கு ஒருவேளை உணவை கூட பெறமுடியாத நிலை!

    கொழும்பில் உணவு பணவீக்கம் 80 வீதமாக அதிகரித்துள்ளதாக கொழும்பு நுகர்வோர் சுட்டெண் மூலம் தெரியவந்துள்ளது. நாட்டில் கடந்த மே மாதம் 58 வீதமாக காணப்பட்ட உணவு பணவீக்கம் ஜூன் மாதம் 75.8 வீதமாக அிகரித்துள்ளதாக கொழும்பு நுகர்வோர் சுட்டெண்னில் பதிவாகியுள்ளது. இதனிடையே இலங்கையில் சுமார் 57…

  10. உலகம்

    பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் நாட்டு மக்களுக்கு உரை!

    தமது தாயாரான மறைந்த மகாராணி எலிசபெத் ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக "விசுவாசம், மரியாதை மற்றும் அன்புடன்" சேவை செய்ததாக பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் தெரிவித்துள்ளார். இரண்டாவது எலிசபெத் காலமானதை அடுத்து மன்னராக நியமிக்கப்பட்ட சார்ல்ஸ், முதன் முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோதே இதனை குறிப்பிட்டுள்ளார்.…