தற்காலிகமாக வழங்கப்பட்ட வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தின் காலம் நீடிப்பு!

Date:

தற்காலிகமாக வழங்கப்பட்ட வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தின் காலத்தை நீடிக்க, மோட்டார் போக்குவரத்து திணைக்களம் முடிவு செய்துள்ளது.

அதனடிப்படையில், 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக வழங்கப்பட்ட வாகன சாரதி உரிமத்தை ஓராண்டு காலத்திற்கு நீடிக்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் முடிவு செய்துள்ளது.

மாவட்ட அலுவலகத்திற்கோ அல்லது கொழும்பில் உள்ள அலுவலகத்திற்கோ வந்து ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

வாகன இலக்கத் தகடுகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவிப்பு!

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த அச்சிடப்பட்டும் உரிமை கோரப்படாமலும்...

IMF இன் 5, 6 ஆம் மீளாய்வுகள் அடுத்த வாரத்தில்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து வரும் நிலையில்,...

200மி.மீ பலத்த மழை: அதிக மழை வீழ்ச்சி கம்பஹாவில்

கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல பகுதியில் 244 மில்லிமீட்டர் அளவில் பலத்த மழைவீழ்ச்சி...