admin
-
ஜனாதிபதி மாளிகை பணம் குறித்து பொலிஸார் அறிக்கை!
ஜனாதிபதி மாளிகையினுள் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட 17,850,000 ரூபாய் பணம் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. குறித்த பணத் தொகை தொடர்பில் நாளை தினம் நீதிமன்றத்திற்கு தௌிவு படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. குறித்த பணத்…
-
12ஆம் திகதியை தேசிய துக்க நாளாக அறிவித்தது அரசாங்கம்!
இலங்கையில் எதிர்வரும் 12ஆம் திகதி அதாவது நாளைய தினம் (செவ்வாய்க்கிழமை) தேசிய துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அன்றைய தினம் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் அன்றைய தினம் பொது விடுமுறை…
-
போராட்டத்தின் போது மூவர் மீது துப்பாக்கி சூடு!
கொழும்பு – கோட்டை பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது மூவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த மூவரும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, போராட்டத்தின் போது காயமடைந்தவர்களின் எண்ணிக்கை…
-
அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்தை சஜித் புறக்கணிப்பு!
பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்பாடு செய்துள்ள அவசர கட்சித் தலைவர் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தற்போதைய நெருக்கடி நிலையில் இருந்து மீண்டுவர வேண்டுமாயின், ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
4 மணிக்கு விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் !
இன்று மாலை 4 மணிக்கு விசேட கட்சி தலைவர் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாட்டின் நிலைமை தொடர்பாக கலந்துரையாடி விரைவான தீர்மானத்தை எடுப்பதற்காக அவசர கட்சித் தலைவர் கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார்.
-
கர்ப்பிணித் தாய்மார்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்: மகப்பேற்று மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் சனத் லெனாரோல்!
தற்போது வேகமாகப் பரவி வரும் இன்புளுவன்சா வைரஸ், கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், குழந்தை பிரசவித்த தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதனால் மிகவும் அவதானமாக இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. மகப்பேற்று மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் சனத் லெனாரோல் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். கர்ப்பிணித் தாய்மார்கள் முடிந்தவரை…
-
எரிபொருள், எரிவாயு பிரச்சினைக்கு தீர்வாக கரி உற்பத்தி முன்னெடுப்பு!
எரிபொருள் மற்றும் எரிவாயு பிரச்சினைக்கு தீர்வாக, அரச மரக் கூட்டுத்தாபனம் கரி உற்பத்தியை ஆரம்பித்துள்ளது. அப்புறப்படுத்தப்பட்ட மரத்துண்டுகளை பயனுள்ள வகையில் பயன்படுத்தி கரியை உற்பத்தி செய்யுமாறு இதற்கு முன்னர் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, அரச மரக் கூட்டுத்தாபனத்திற்கு பணிப்புரை விடுத்திருந்தார். ஒரு கிலோ…
-
ஆர்ப்பாட்டங்கள் குறித்து பொலிஸ்மா அதிபர் விசேட அறிவிப்பு!
அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான மக்களின் உரிமையை பொலிசார் மதிக்கின்றனர். அதேவேளை , பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள விசேட…
-
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி: 3 பேர் காயம்!
காலி-மாகால்லவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு இரு குழுக்களுக்கு இடையே மோதல்கள் இடம்பெற்றிருந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவத்தின் போது மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார்…
-
ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கி பிரயோகம்!
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஜின்சோ அபே மீது நாரா நகரில் உரையொன்றை நிகழ்த்தி கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. ஜின்சோ அபேயின் பின்புறத்திலிருந்தே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு தடவைகள் துப்பாக்கி சூட்டு சத்தங்கள் கேட்கப்பட்டதாக அந்த நாட்டு…