Tuesday, November 24, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. மத்திய கிழக்கு

    டுபாய்க்கான Fly Dubai விமானங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

    இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் Fly Dubai நிறுவனம் இலங்கைக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. டுபாய்க்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகள் ஜூலை 10ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர்…

  2. உள்ளூர்

    நாட்டை விட்டு வௌியேற முற்பட்ட பசில்!

    முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியேற முயற்சித்தபோதும், அது பயனளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை அவர், வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க வானுார்தி நிலையத்துக்கு சென்றபோது, அவரின் ஆவணங்களை பரீட்சிப்பதற்கு குடிவரவுத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதன்போது குடிவரவு அதிகாரிகள், தமது கடமைகளை…

  3. உள்ளூர்

    அலரி மாளிகைக்கு அருகில் மோதல்: 8 ஆர்ப்பாட்டக்காரர்கள் காயம்!

    அலரி மாளிகைக்கு அருகில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் காயமடைந்த 8 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் இருவர் சிகிச்சையின் பின் வௌியேறியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அலரி மாளிகைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில்…

  4. அரசியல்

    காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கும் கட்சி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு!

    காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினருக்கும் கட்சி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பில் காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினரை அங்கத்துவப்படுத்தி 25 பேர் பங்கேற்கவுள்ளனர். எதிர்கால அரசியல் நடவடிக்கை மற்றும் அவை…

  5. உள்ளூர்

    அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் ராஜினாமா செய்ய தீர்மானம்!

    அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் தங்களது பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வ கட்சி அரசாங்கத்திற்கு வழிவிட்டு இவ்வாறு அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  6. உள்ளூர்

    இலங்கையில் ஏழைகளின் அழுகையை புறக்கணிக்க வேண்டாம்: பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்!

    இலங்கையில் ஏழைகளின் அழுகையைப் புறக்கணிக்க வேண்டாம் என்று அதிகாரம் உள்ளவர்களைக் கேட்டுக்கொள்கின்றேன் எனபரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் அவர் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையால் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வரும் இலங்கை மக்களின்…

  7. அரசியல்

    விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று!

    நாட்டின் எதிர்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இன்று கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும்…

  8. இடைக்கால ஜனாதிபதி மற்றும் பிரதமர் யார்? உயர்மட்ட பேச்சுவாத்தை விபரம்!

    சர்வகட்சி இடைக்கால நிர்வாகத்தின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிக்கு பல கட்சிகள் பெயர்களை முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்க்கட்சியின் பல குழுக்களும் ஆளும் கட்சியில் இருந்து சுயேச்சையாக செயற்பட்ட எம்.பி.க்கள் குழுவின் பிரதிநிதிகளும் நேற்று (10ம் திகதி) திருமதி தலதா அத்துகோரளவின் வீட்டில் இது தொடர்பில்…

  9. உள்ளூர்

    இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

    சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் மேல், தென் மற்றும் சப்ரகமுவ…

  10. உள்ளூர்

    அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் செல்ல முற்பட்ட 77 பேர் கைது!

    மட்டக்களப்பு, களுவங்கேணி கடற்கரையில் இருந்து அவுஸ்ரோலியாவுக்கு இயந்திர படகில் சட்விரோதமாக பயணித்த 77 பேரை இன்று (11) அதிகாலை கைது செய்துள்ளதாகவும் இதில் பெண் ஒருவர் உட்பட 17 பேரை ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் ஏனைய 60 பேரை படகுடன் திருகோணமலை கடற்படை முகாமிற்கு…