காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கும் கட்சி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு!

Date:

காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினருக்கும் கட்சி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பில் காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினரை அங்கத்துவப்படுத்தி 25 பேர் பங்கேற்கவுள்ளனர்.

எதிர்கால அரசியல் நடவடிக்கை மற்றும் அவை திட்டமிடப்பட வேண்டிய விதம் தொடர்பிலான கருத்துக்கள் மற்றும் யோசனைகள் இந்த சந்திப்பின்போது முன்வைக்கப்படவுள்ளன.

காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 95ஆவது நாளாகவும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...