admin
-
கொழும்பில் மண்ணெண்ணய்க்கான கேள்வி அதிகரிப்பு: நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
சமையல் எரிவாயு விலையேற்றத்தை அடுத்து மண்ணெண்ணய்க்கான கேள்வி மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக கொழும்பு நகர் பகுதிகளுக்குள் வாழும் மக்களுக்கு வேறு தெரிவே கிடையாது என்பதால் காலை முதல் மாலை வரை மக்கள் மண்ணெண்ய்க்காக வரிசையில் நின்று கொண்டு காத்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்விட அமைவு சூழலில்…
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சமையல்காரர் 3 ஆண்டுகளுக்குப் பின் பிணையில் விடுதலை!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரினால் வழங்கப்பட்ட பிணைக்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கெகுனுகொல்லாவையைச் சேர்ந்த அசனார் முஹம்மது ரமீஸ் என்பவரை கொழும்பு மேலதிக நீதவான் திருமதி பி. என். எல். மஹவத்த முன்னிலையில் நேற்றைய தினம் (26) செவ்வாய்க்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார்.…
-
ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் சற்றுமுன்னர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தின்போது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட மற்றும் அதற்கு உத்தரவு வழங்கிய சகல காவல்துறையினரையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேகாலை நீதிவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் சட்டவைத்திய பரிசோதனைகளில்…
-
பேலியகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்!
நேற்றைய தினம் (26) பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெத்தியாகொட பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மேலும் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு குறித்த நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக…
-
அம்பாறை மாவட்டத்தில் பெற்ரோலுக்கான (கியூ) வரிசை குறைகிறது!
அம்பாறை மாவட்டத்தில் கடந்த பல வாரங்களாக இருந்து வந்த பெட்ரோலுக்கான கியுவரிசை குறைந்து வருவதை காணக்கூடியதாக உள்ளது. மாவட்டத்திலுள்ள சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் கடந்தகாலங்களில் 2 கிலோ மீட்டருக்கும் கூடுதலான (கியு) வரிசை இருப்பதைக் காண முடிந்தது. மக்கள் இதன் மூலமாக பலத்த…
-
உண்மையிலேயே இந்த பயங்கரவாத தடைச்சட்டமானது ஒரு கொடூரமானதொரு சட்டம்: சாணக்கியன்!
உண்மையிலேயே இந்த பயங்கரவாத தடைச்சட்டமானது ஒரு பயங்கரமானதொரு சட்டம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில கைதிகளை சந்தித்தன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு…
-
அலி சப்ரி மீண்டும் நீதியமைச்சராக பதவிப்பிரமாணம்!
நிதியமைச்சர் அலி சப்ரி, மீண்டும் நீதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைய, இன்றைய தினம் அவர் ஜனாதிபதி மாளிகையில் நீதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். நிதியமைச்சுக்கு மேலதிகமாக அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
-
உக்ரைன் ரஷ்யா போர்: 3 ஆம் உலக போர் நடக்கும் அபாயம்!
உக்ரைன் உடன் அமைதி பேச்சுவார்த்தை தொடரும் என தெரிவித்துள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் 3ஆம் உலக போர் நடக்கும் அபாயமும் உள்ளதாக எச்சரித்துள்ளார். ரஷ்ய ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் செர்ஜி லாவ்ராவ், நல்லெண்ணம் என்பதற்கு ஒரு அளவு இருப்பதாகவும், எதிர் தரப்பில் இருந்து அதற்கான…
-
சமையல் எரிவாயுவின் விலையை அதிகக்க வாய்ப்பு: அமைச்சர் ரமேஷ் பத்திரன!
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது குறித்து இன்று (26) முடிவு எடுக்கப்படவுள்ளது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். இதன்படி, கொழும்பில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், விலையை அதிகரிக்குமாறு லிட்ரோ எரிவாயு…
-
சாய்ந்தமருது குண்டுவெடிப்பு – சடலங்களைத் தோண்டி எடுக்க உத்தரவு!
கல்முனை- சாய்ந்தமருதில் குண்டுகளை வெடிக்க வைத்து உயிரிழந்த உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் சடலங்கள் தோண்டி எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி நாளை (27) காலை அம்பாறை பொது மயானத்தில் மரபணு DNA பரிசோதனைக்காக குறித்த உடல்…