Monday, November 23, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய தயார்: நாமல் ராஜபக்ஸ!

    ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி கூறுகின்ற விதத்தில் அமைச்சரவையை குறைப்பதற்கு அவர்கள் முன்னுதாரணமாக செயற்படுவார்களாயின், தான் அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய தயார் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார். அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களை குறைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.…

  2. உள்ளூர்

    50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்ப்பார்ப்பு!

    வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும்…

  3. இந்தியா

    இந்திய வெளிவிவகார அமைச்சர்: இலங்கை வருகை!

    இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் அடுத்த வாரம் இரண்டு நாட்கள் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வரவுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், டாக்டர் ஜெய்சங்கர் மார்ச் 28 முதல் 30 வரை இங்கு இருப்பார் என்று…

  4. உலகம்

    வரட்சியான காலநிலை: காசல்ரி நீர்த்தேக்கத்தில் நீர் மட்டம் தாழிறங்கியுள்ளது!

    மத்திய மலைநாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையினையடுத்து காசல்ரி நீர்த்தேக்கத்தில் வரலாறு காணாத அளவு நீர் மட்டம் தாழிறங்கியுள்ளது. இதனால் நீரில் மூழ்கி கிடந்த பல கட்டடங்களின் அடையாளங்கள், ஆலயங்கள், தீவுகள் ஆகியன தோற்றம் பெற்றுள்ளன. குறித்த நீர்த்தேக்கத்தில் நேற்றைய தினம் வரை 12.4 வீத…

  5. உலகம்

    அப்துல்லாஹ் பனாமா அறிஞரின் வாழ்க்கை, சொல்லும் பாடம் என்ன!

    ஷேக் அப்துல்லாஹ் பனாமா சவூதி அரேபியாவில் ரியாத் நகரில் வாழும் பிரபல இஸ்லாமிய போதகராவார். அந்த அறிஞரின் வாழ்வு சொல்லும் பாடம் என்ன என்பதே இக்கட்டுரையின் உள்ளார்ந்த நோக்கமாகும். அப்துல்லாஹ் பனாமா வாலிப வயதில் இருக்கும்போது திடகாத்திரமான இளைஞராக இருந்தார். அப்போதே கராத்தே தற்காப்புக்கலையை…

  6. உள்ளூர்

    வடக்கு கடற்றொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கக் கூடாது: அ.அன்னராசா

    இந்தியாவிடமிருந்து இலங்கை பெறப்பட்ட கடன், இலங்கையினுடைய பொருளாதார நெருக்கடிக்கு உதவி அளிக்க வேண்டுமே தவிர வடக்கு கடற்றொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பதாக இருக்ககூடாது என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அ.அன்னராசா தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு…

  7. உள்ளூர்

    உணவுப் பொருட்களின் விலை 40% அதிகரிப்பு: நிஹால் செனவிரட்ன!

    தற்போது இலங்கை நாட்டில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சீனி, பருப்பு, அரிசி மற்றும் இன்னும் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள்…

  8. இந்தியா

    சென்னை வண்டலூர் பூங்காவில் 13 வயதான பெண் வெள்ளை புலி உயிரிழப்பு!

    சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உடல் நல குறைவால் சிகிச்சை பெற்றுவந்த பெண் வெள்ளை புலி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.நேற்றிரவு 13  வயதுடைய ஆகான்ஷா என்ற பெண் வெள்ளை புலி உடல்நலகுறைவால் உயிரிழந்ததாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது… கடந்த 2009ம் ஆண்டு இப்பூங்காவில் பிறந்த…

  9. உள்ளூர்

    சேதன பசளையினை பயன்படுத்தி பயிர்செய்கையில் வெற்றிகண்ட 64 ஆவது படைப்பிரிவு!

    முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள 64 ஆவது படைப்பிரிவின் தலைமை வளாகத்தில் சேதன பசளை மூலம் மரக்கறி செய்கையினை மேற்கொண்டு நல்ல விளைச்சலினை எதிர்கொண்டுள்ளதாக படைத்தரப்பு விவசாயிகளுக்கு விளக்கம் கொடுத்துள்ளது. ஒட்டுசுட்டான் பிரதேசத்தினை சேர்ந்த விவசாயிகளை அழைத்தது 64 ஆவது படைத்தரப்பு சேதனை…

  10. இந்தியா

    16 இந்திய மீனவர்கள் கைது: இலங்கை கடற்படையினர்!

    இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பெயரில் 16 இந்திய மீனவர்கள் இரண்டு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் ஒரு படகையும்…