Wednesday, November 25, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்!

    சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை நடைபெறவுள்ளது. இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இரண்டாவது கடன் தவணையை வழங்குவது தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச நாணய…

  2. உள்ளூர்

    விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட விசேட வர்த்தமானி!

    விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஸ்ரீலங்கா றக்பி நிலையியற் குழுவை ரத்து செய்து புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யும் வகையில், விளையாட்டுத்துறை அமைச்சர் புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

  3. உள்ளூர்

    புத்தல பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்!

    புத்தல பிரதேசத்திற்கு அருகில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (25) இரவு 11.20 மணியளவில் 2.4 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் சுமார் ஒரு கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.…

  4. உள்ளூர்

    இலத்திரனியல் கட்டண பட்டியல் முறை அறிமுகம்!

    அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அச்சிடப்பட்ட குடிநீர் கட்டண பட்டியலை வழங்குவதற்குப் பதிலாக இணையத்தில் இலத்திரனியல் கட்டண பட்டியல் முறையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. முதலில் தெரிவு செய்யப்பட்ட 04 பிரதேசங்களில் இந்த புதிய…

  5. உள்ளூர்

    இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

    சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன்…

  6. உள்ளூர்

    மேல் மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திர விநியோகம் இடைநிறுத்தம்!

    மேல் மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் வழங்கும் கணனி முறைமையின் புதுப்பித்தல் காரணமாக அந்த நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே.சி.என்.பெரேரா அறிக்கை ஒன்றை விடுத்து இதனை தெரிவித்துள்ளார். அதன்படி, வாகன வருமான உத்தரவுப்…

  7. உள்ளூர்

    நாட்டுக்கு பாதகமான வெளிநாட்டு ஒப்பந்தங்களை ரத்து செய்யும் அரசாங்கத்தின் அதிரடி திட்டம் ஆரம்பம்!

    வெளிவிவகார அமைச்சு மற்றும் அரச பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி வெளிநாடுகளுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களை அரச நிறுவனங்கள் ஆராய்ந்து நாட்டுக்கு ஆபத்தான உடன்படிக்கைகள் இருந்தால் அவற்றை ரத்து செய்யும் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது போன்ற சுமார் நூற்றி ஐம்பது (150)…

  8. உள்ளூர்

    இந்தியாவில் பயன்பாட்டிலிருந்து ஒதுக்கிய ரயில் எஞ்ஜின்கள் இலங்கைக்கு!

    சுமார் 20 ரயில் என்ஜின்களை இலங்கைக்கு வழங்க இந்தியா இணங்கியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மின்சார ரயில்களை இயக்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், ஏற்கனவே பயன்படுத்திய ரயில் என்ஜின்களை இலங்கைக்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த ரயில் எஞ்ஜின்கள்…

  9. உள்ளூர்

    சுகாதார அமைச்சுக்கு முன்பாக நாளை தாதியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

    சுகாதார அமைச்சுக்கு முன்பாக நாளை கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. தாதியர்களின் யாப்பில் இரகசியமாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராகவே இந்த போராட்டத்தை தாதியர் சங்கத்தினர் மேற்கொள்ள உள்ளனர். இது குறித்து சங்கத்தின் தலைவர் எஸ்.பி. மெடிவத்த கருத்து தெரிவிக்கையில்,…

  10. உள்ளூர்

    நாளை ஜனாதிபதிக்கும், IMF பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல்!

    ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நாளை (26) நடைபெறவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் மீளாய்வு கலந்துரையாடல்கள் கடந்த 14ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தன. இந்த மீளாய்வு கலந்துரையாடல் தொடரில், இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட…