Wednesday, November 25, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

    கொழும்பு – கண்டி பிரதான வீதியில் வெவெல்தெனிய தித்தவேல்மங்கட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன் மற்றுமொரு பேருந்து  மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து இன்று (25) அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் காயமடைந்த 15 பேர் வட்டுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெலிமடையில்…

  2. உள்ளூர்

    சிறுதானிய விதைப்பில் அமோக விளைச்சல்!

    வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயளாலர் பிரிவிற்குட்பட்ட பாவற்குளம் யுனிட் 4, 5, 6 ​பகுதியில் மூன்றாவது போகமாக விதைக்கப்பட்டு அறுவடைக்கு தயாராகவிருக்கும் விளைநிலங்களை மாவட்ட செயலாளர் அண்மையில் பார்வையிட்டார். சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் 45 விவசாயிகள் இணைந்து உளுந்து, கௌப்பி, பயறு போன்ற…

  3. உள்ளூர்

    சமூகப் பணியில் முன்னணி வகிக்கும் ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாசல்!

    அண்மைக்காலமாக நமது நாட்டில் உள்ள பல பள்ளிவாசல்களில் தொழுகைக்கு அப்பாலும் சமூக விவகாரங்களையும், மக்கள் பிரச்சினைகளையும் தீர்க்கின்ற வகையிலான பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை ஓர் ஆரோக்கியமான நிகழ்வாகும். இந்த வகையில் கொழும்பு 07 அமைந்திருக்கின்ற முக்கியமான ஜும்ஆ பள்ளிவாயலாக இருக்கின்ற ஜாவத்தை பள்ளிவாசல்…

  4. உள்ளூர்

    நாட்டுக்காகப் பதக்கம் வென்றவர்களை கௌரவித்துக் கொண்டாடிய புத்தளம் மக்கள்!

    மலேசியாவில் நடைபெற்ற 35 வது சர்வதேச ஓபன் மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டு பதக்கங்களை வென்ற புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா லெகுன் அமைப்பினரின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (24) புத்தளத்தில் விமரிசையாக நடைபெற்றது.…

  5. உள்ளூர்

    வீதி சமிஞ்சைகளை மீறும் செயற்பாடுகள் அதிகரிப்பு!

    அம்பாறை மாவட்டத்தின் பிரதான வீதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீதி சமிஞ்சைகளை மீறும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதுடன் விபத்துக்களும் ஏற்படுகின்றன. குறிப்பாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட முக்கிய சந்திகள் பொது இடங்களுக்கு முன்பாக வீதி சமிஞ்சைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட வீதி சமிஞ்சையை அண்டிய பகுதிகளில் போக்குவரத்து பொலிஸார்…

  6. உள்ளூர்

    பணம் பெற்று “விருது” வழங்குவது குறித்து அரசாங்கம் எடுக்கவுள்ள தீர்மானம்!

    இலங்கையில் பணம் பெற்று விருதுகள் வழங்கும் நிகழ்வுகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக புத்த சாசன, மத விவகார மற்றும் கலாச்சார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, இதற்கான தீர்மானம் ஏற்கனவே எட்டப்பட்டுள்ளதாகவும்…

  7. உள்ளூர்

    பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்!

    மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய…

  8. உள்ளூர்

    வடக்கில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகள்

    வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள வீட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தனது அலுவலகத்தில் வீட்டுத்திட்டம் தொடர்பில் நேற்று…

  9. உள்ளூர்

    957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

    இந்த ஆண்டில் மட்டும் ஏறக்குறைய ஆயிரம் வைத்தியர்கள் வைத்தய சேவையில் இருந்து விலகியுள்ளதாக  அரசாங்க கணக்குகள் பற்றிய குழு, கோபா குழுவில் தெரியவந்துள்ளது. 05 வருட விடுமுறை பெற்று வெளிநாடு சென்றமை, சேவையில் இருந்து ராஜினாமா பெற்றமை, முன்னறிவிப்பின்றி சேவையில் இருந்து விலகியமை மற்றும்…

  10. உள்ளூர்

    நீரில் மூழ்கி பாடசாலை மாணவன் பலி!

    கம்புருபிட்டிய, சபுகொட பிரதேசத்தில் நீரில் மூழ்கி 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். மாத்தறை புனித தோமஸ் கல்லூரியில் எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் தருஷ தினுவர என்பரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவர் கம்புருபிட்டிய உல்லல்ல பிரதேசத்தில் வசித்து வந்தவர் என்பதுடன், பாடசாலையில்…