admin
-
இங்கிலாந்தில் சிகரெட்டுக்கு தடை!
இங்கிலாந்தில் அடுத்த தலைமுறையினர் புகை பழக்கத்திற்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்காக புகையிலை எதிர்ப்பு நடவடிக்கைகளை பிரதமர் ரிஷி சுனக் மேற்கொண்டுள்ளார். இதையடுத்து இங்கிலாந்தில் சிகரெட்டுக்கு தடை விதிப்பது குறித்து பிரதமர் ரிஷி சுனக் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் இங்கிலாந்து அரசாங்கத்தின்…
-
பால் மா விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கு விதிக்கப்படும் வரி அதிகரிக்கப்பட்டாலும் சந்தையில் பால் மாவின் விலை அதிகரிக்கப்படாது என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பால் மாவிற்கு நேற்று (22) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 10…
-
O/L பரீட்சை பிற்போடப்படும் சாத்தியம்: வெளியான புதிய தகவல்!
கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சை ஒன்றரை மாதம் வரை பிற்போடப்படும் சாத்தியம் காணப்படுகின்றது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஹோமாகம – பிடபத்த பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகவியலாளிடம் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் நவம்பர் …
-
சவுதியின் 93வது தேசிய தினம்: பாரம்பரிய சவுதி ஆடைகளில் நடனமாடினார் கிறிஸ்டியானோ ரொனால்டோ! Video
இன்று சனிக்கிழமை கொண்டாடப்பட்ட சவுதி அரேபியாவின் 93வது தேசிய தினத்தில், கால்பந்து சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதியின் பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு வாள் ஏந்தியவாறு கலந்து கொண்டார். அவரது கிளப், அல் நாசர் பகிர்ந்த வீடியோவில், முன்னாள் ரியல் மாட்ரிட் மற்றும்…
-
93வது தேசிய தினத்தைக் கொண்டாடும் சவூதி அரேபியா!
வருடாந்தம் செப்டம்பர் 23 ஆம் திகதி, சவூதி அரேபிய இராச்சியம் தனது தேசிய தினத்தை கொண்டாடுகிறது. 1932ஆம் ஆண்டு சவூதி அரேபிய இராச்சியத்தை அதன் மன்னர் அப்துல் அசீஸ் அல்சவுத் நிறுவியதை இந்த முக்கியமான நாள் நினைவுகூறுகிறது. சவூதி அரேபியாவின் தேசிய தினம் ஒற்றுமை,…
-
மீலாத் விழாவை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!
அகிலத்திற்கு ஓர் அருட்கொடையாக அனுப்பப்பட்ட நபி (ஸல்) அவர்கள் பிறந்த ரபிஉல் அவ்வல் மாதத்தினை முன்னிட்டு அவர்களது வாழ்வின் முன்மாதிரிகளை பிரதிபலிக்கும் வகையில் தங்களது பள்ளிவாசலினை மையப்படுத்தி பின்வரும் வேலைத் திட்டங்களை முன்னெடுக்குமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. 1.…
-
இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் நீக்கப்படும்!
தற்போது இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். மிகப்பெரிய நெருக்கடியாக இருந்த நிலை, இன்று சாதாரண நிலைக்கு வந்துள்ளது. நமது அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நமது…
-
இஸ்ரேலிய பாதுகாப்புப்படையினருக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே மோதல்: 22 பேர் காயம்!
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்குகரையில் செயல்பட்டு…
-
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
வவுனியா, ஏ9 வீதி, பறண்நட்டகல் சந்தியில் நேற்று (22 ) இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர். ஓமந்தையில் வெதுப்பகம் நடத்தி வரும் சிவசேகரம் தினேசன் என்பவர் வவுனியாவில் இருந்து ஓமந்தைக்கு தனது மோட்டார் சைக்கிளில் செல்லும் போது, பறண்நட்டகல்…
-
கொழும்பின் சில பகுதிகளுக்கு 12 மணித்தியால நீர் வெட்டு!
கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு இன்று (23) மாலை 06.00 மணி முதல் 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அம்பத்தலே நீர் விநியோகம் தொடர்பான திட்டம் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படுவதாக…