Wednesday, November 25, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதில் புதிய மாற்றம்!

    பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 06 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த விதிமுறைகள் நீக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, 06 மாதங்களுக்குப் பிறகு, அந்த ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் செல்லாது என்று…

  2. உள்ளூர்

    ஜனாதிபதி சிங்கப்பூர் பயணம்!

    ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று அதிகாலை (21) சிங்கப்பூர் சென்றுள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, பொருளாதார அலுவல்கள்…

  3. உள்ளூர்

    பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்!

    மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் பெய்யக் கூடிய மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்…

  4. இந்தியா

    நீதியை வேண்டி நிற்கும் ஹரியானா முஸ்லிம்கள்!

    கடந்த ஜூலை 31 அன்று ஹரியானாவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) ‘பிரிட்ஜ் யாத்ரா’ எனும் பேரணியை நடத்தி முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்த வன்முறை முன் திட்டமிடலுடன் நடந்தேறி உள்ளது. கலவரத்தை உருவாக்க…

  5. உள்ளூர்

    யாழில் கோர விபத்து : கணவன் உயிரிழப்பு – மனைவி படுகாயம்!

    யாழ்ப்பாணம், ஏ9 வீதியின் செம்மணி வளைவிற்கு அண்மையில் இன்று பகல் மோட்டார் சைக்கிளும், பொலிசாரின் தண்ணீர் பவுசரும் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் உயிரிழந்த நிலையில், மனைவி படுகாயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் தம்பதி, பொலிசாரின் தண்ணீர் பவுசருடன் மோதியில் கணவர் சம்பவ இடத்திலேயே…

  6. உள்ளூர்

    கொழும்பில் இடம்பெற்ற “ஹிஜ்ரத் சிறப்புக் கவியரங்கம்”!

    தாருல் ஈமான் இலக்கிய வட்டம் மற்றும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கொழும்புப் பிராந்தியம் இணைந்து ஏற்பாடு செய்த "ஹிஜ்ரத் சிறப்புக் கவியரங்கம்" 15.08.2023 அன்று கொழும்பு மருதானை தெமட்டகொடை வீதியில் அமைந்துள்ள தாருல் ஈமான் கேட்போர்கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது. இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பொதுச்…

  7. உள்ளூர்

    இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் விலைமதிப்புமிக்க பொருட்கள் திருட்டு!

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உலகப்புகழ் பெற்ற பிரிட்டிஷ் அருங்காட்சியகம் செயல்படுகிறது. இங்கு கி.மு. 15 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.19 ஆம் நூற்றாண்டு வரையிலான பழங்கால நகைகள், வைர கற்கள், கண்ணாடிகள் போன்ற பல்வேறு பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவ்வப்போது இங்கு கண்காட்சிகள் நடத்தப்படுவதால்…

  8. உள்ளூர்

    இந்தியாவிலேயே தொடர்ந்தும் இருப்பதைத் தேர்ந்தெடுத்ததே இந்திய முஸ்லிம்களின் தேசப்பற்றுப் பிரகடனம்: மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் புகழாரம்!

    மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி, இந்திய சுதந்திர தின நிகழ்வையொட்டி வெளியிட்டுள்ள டுவிட்டரில் தங்கள் தாயகத்தின் மீதான முஸ்லிம் சமூகத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அழுத்திக் கூறியுள்ளார். துஷார் காந்தி வெளியிட்ட ட்வீட்டில், 1947 இல் நாட்டின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க…

  9. உள்ளூர்

    உங்கள் பெயர் உள்ளதா என்று உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்!

    தகுதியான வாக்காளர்கள் 2023 தேருநர் பதிவேட்டில் தமது பெயர் உள்ளதா என்று உறுதிபடுத்திக் கொள்ளுமாறு தேசிய தேர்தல் ஆணைக்குழு பொது மக்களை வலியுறுத்தியுள்ளது. எவரும் www.elections.gov.lk இணையத்தளத்திற்குச் சென்று விபரங்களைச் சரிபார்க்கலாம். தகவல்களைச் சரிபார்க்க தனிநபர்கள் தங்கள் தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்த…

  10. உள்ளூர்

    பௌத்த மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ள ஜெரோம் பெர்ணாண்டோவின் பெற்றோர்!

    தலைமறைவாகியுள்ள பாஸ்ட்டர் ஜெரோம் பெர்ணாண்டோவின் பெற்றோர்களான வெண்டி மற்றும் ஜெயலத் பெர்ணாண்டோ ஆகியோர் பௌத்த மஹாநாயக்கர்களை சந்தித்து மன்னிப்பு கோரியதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் மதங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டமைக்காக ஜெரோம் பெர்ணாண்டோ கைது செய்யப்படவிருந்த நிலையில், நாட்டிலிருந்து தப்பி சென்று…