admin
-
பட்டம் விடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை!
பொல்பிட்டியவில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையில் 220 கிலோவொட் மின்சாரத்தை கொண்டு செல்லும் உயர் மின்னழுத்த மின்கம்பியினை இணைக்கும் இறுதிக்கட்டப் பணிகள் இடம்பெறுவதன் காரணமாக அதனை அன்மித்தப் பகுதிகளில் பட்டம் விடுவதை தவிர்க்குமாறு மின்சார சபை கோரியுள்ளது. பட்டங்களை பறக்கவிடுவதன் காரணமாக மின்சார விநியோகத்திற்கு இடையூறாக…
-
எசல பெரஹராவை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!
கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு பொதுமக்களின் பயண வசதி கருதி 4 விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுமென ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர்…
-
கோழி இறைச்சி-முட்டை விலைகளை குறைக்க நடவடிக்கை!
சோளத்திற்கான இறக்குமதி வரியை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமையினால், எதிர்காலத்தில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 1200 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களுக்குள் சோளத்தை இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.…
-
பெண் வேடமிட்டு வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது!
யாழ். மாவட்டத்தில் பெண்களின் ஆடைகளை அணிந்தவாறு வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நபர்களை கொலை செய்ய முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் 9 பேரும் நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று…
-
வறட்சியால் நேர அடிப்படையில் நீர் விநியோகம்!
நிலவும் வறட்சியான நிலையை கருத்திற் கொண்டு 69,220 வாடிக்கையாளர்களுக்கு நேர அடிப்படையின் கீழ் நீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதன் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி குறிப்பிடுகையில், நேர அடிப்படையில் நீர் விநியோகிக்கப்படும் சந்தர்ப்பங்களில்,…
-
வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலையே நிலவக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. மத்திய…
-
ஊவா வெல்லஸ்ஸ கல்விச் செயற்பாடுகள் 21 முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும்!
தற்போது காலவரையறையின்றி மூடப்பட்ட ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு அனைத்து பீடங்களின் கற்கை நடவடிக்கைகள் இம்மாதம் 21ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார். இதன்படி, மூன்றாம் ஆண்டு பல்கலைக்கழக விடுதிகளில்…
-
கூகுள் நிறுவனத்திற்கு அபராதம்: ரஷ்ய நீதிமன்றம் உத்தரவு!
சிறப்பு இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்த போர் தொடர்பாக தவறான தகவல்கள் அடங்கிய பல்வேறு வீடியோக்களை யூடியூப்பில் பதிவேற்றம் செய்திருப்பதாக கூகுள் நிறுவனம் மீது ரஷ்யா குற்றச்சாட்டியுள்ளது. இந்த வீடியோக்களை நீக்குமாறு கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்யா…
-
மனித புதைகுழி அகழ்வுக்கு நிதி கிடைக்கவில்லை: நிதியை வழங்க பின்னடிக்கிறதா அரசாங்கம்?
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கான நிதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு இதுவரை கிடைக்கப் பெறாத காரணத்தினால் எதிர்வரும் 21.8.2023 அன்று திட்டமிடப்பட்டிருந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி அகழ்வு தொடர்பிலான வழக்கு விசாரணைகள்…
-
மலேசியாவில் விமான விபத்து : 10 பேர் உயிரிழப்பு!
மலேசியாவின் லங்காவி தீவில் இருந்து சுபாங் விமான நிலையத்துக்கு தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் இரு விமானிகள் உட்பட 8 பேர் பயணம் செய்தனர். ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதனால்…