-
தமிழகத்தில் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு: ‘ஈஸ்டர் தாக்குதல்’ நூல் பேராசிரியர் ஜவாஹிருல்லாவிடம் வழங்கி வைப்பு!
இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து தமிழக மக்களிடையேயும், அரசியல் தளத்திலும் போதிய புரிதல் இல்லை என்ற எதார்த்த நிலையை மாற்றி, அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் முக்கிய சந்திப்பு ஒன்று தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. இலங்கையைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி சல்மான்…
-
துருக்கியில் நெகிழ்ச்சி: தொழுகை பிரசங்கத்தை சைகை மொழியில் மொழிபெயர்க்கும் பள்ளிவாசல்
துருக்கியின் காசியான்டெப் (Gaziantep) மாகாணத்தில் உள்ள ஷாஹீன் பே (Şahinbey) மாவட்டத்தில் அமைந்துள்ள 'ஜாமிஃ அல்-உம்மா' (Ummmah Mosque) பள்ளிவாசல், வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் போது ஒரு சிறப்பான நடைமுறையை அமல்படுத்தியுள்ளது. அங்குள்ள செவித்திறன் குறைபாடுடையவர்களுக்காக, இமாமின் போதனைகளை (குத்பா) உடனுக்குடன் விளக்கும் வகையில்…
-
நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்…
-
உலக சுற்றுச்சூழல் தினம் 2026: புத்தளத்தின் சூழலியல் சவால்களும் உள்கட்டமைப்புக்கான எச்சரிக்கையும்!
ஆக்கம்: மொஹமட் ரிஃபாய் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டு, இன்று அதன் 54ஆவது ஆண்டாகக் கொண்டாடப்படும் உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day 2026), நமக்கு ஒரு சாதாரண கொண்டாட்டத்திற்கான நாளாக அமையவில்லை; மாறாக, பூமி நமக்கு விடுத்துள்ள இறுதி எச்சரிக்கையின் நினைவூட்டலாகவே…
-
நாடு முழுவதும் தீவிரமடையும் டெங்கு அச்சுறுத்தல்!
டெங்கு நுளம்பு ஒழிப்பிற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை எதிர்வரும் 08, 09 மற்றும் 10 ஆகிய திகதிகளில் முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, 14 மாவட்டங்களுக்குட்பட்ட 74 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக பொலிஸார் மற்றும் முப்படைகளின் ஆதரவு…
-
முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
உரிய தரநிலைகளுக்கு அமைய பராமரிக்கப்படாத முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார். முதியோர் பராமரிப்பு நிலையங்களை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான…
-
டெல்லி மால்வியா ஹோட்டல் தீ விபத்து: 21 பேர் பலியான சோகத்திலும் மனிதநேயத்தை மீட்டெடுத்த 5 முஸ்லிம் இளைஞர்கள்!
தெற்கு டெல்லியின் மால்வியா நகர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். டஜன் கணக்கானோர் படுகாயமடைந்தனர். இந்த கோர விபத்தின் போது, தங்களின் சொந்த உயிரைப் பற்றியும் கவலைப்படாமல் எரியும்…
-
குவைத் விமான நிலைய தாக்குதலில் இலங்கையர்கள் காயமடைந்தது குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் பொதுமக்கள் உள்கட்டமைப்பு மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயமடைந்தது குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பிராந்தியத்தில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை குடிமக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு…
-
கொழும்பின் நீர் விநியோக கட்டமைப்பில் திடீர் கோளாறு!
கொழும்பின் பிரதான நீர் விநியோக கட்டமைப்பில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அம்பத்தலையிலிருந்து கொலன்னாவை வரை நீர் விநியோகம் செய்யும் பிரதான விநியோகக் குழாயிலேயே இந்த திடீர் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக இன்று (5) இரவு 8.00…
-
நாட்டின் சில பகுதிகளில் 100மி.மீ அளவில் பலத்த மழை!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில…









