Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21007 articles
  1. உள்ளூர்

    வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

    போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேனவின் தலைமையில், ஓராண்டுக்கும் மேலாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணி இன்று (08) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. வெரஹாரவில் அமைந்துள்ள வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் மோட்டார் வாகன ஆய்வு மற்றும்…

  2. உலகம்

    3வது உலகளாவிய இஸ்லாமிய பொருளாதார உச்சி மாநாடு இஸ்தான்புல்லில் வெற்றிகரமாக நிறைவு:

    துருக்கிக் குடியரசின் ஜனாதிபதி அலுவலகத்தின் அனுசரணையில், 'அல்பரகா இஸ்லாமிய பொருளாதார மன்றத்தினால்' (AlBaraka Islamic Economy Forum) ஏற்பாடு செய்யப்பட்ட "3வது உலகளாவிய இஸ்லாமிய பொருளாதார உச்சி மாநாடு" (3rd Global Islamic Economy Summit), இஸ்தான்புல் நிதி மையத்தில்  நான்கு நாட்கள் நடைபெற்ற…

  3. உள்ளூர்

    ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை நிறுத்திவிடக் கூடாது: அருட்தந்தை சிறில் காமினி!

    ஈஸ்டர் தாக்குதல் தாக்குதல் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளை எக்காரணம் கொண்டும் நிறுத்திவிடக் கூடாது என கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ அரசாங்கத்திடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார். பேராயர் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்…

  4. உள்ளூர்

    தேசிய நிகழ்வுகளின் மையமாக புத்தளம்: தேசிய மோட்டார் பந்தயப் போட்டிகள் விமர்சையாக நிறைவு!

    தேசிய நிகழ்வுகளின் மையமாக புத்தளம் நகரம் தொடர்ந்து முன்னேறும் வகையில், புத்தளம் மாநகர சபை மற்றும் 'புத்தளம் மோட்டார் ரேசிங் கிளப்' (Puttalam Motor Racing Club) இணைந்து முதன்முறையாக ஏற்பாடு செய்த "Puttalam Motor Rush Championship 2026" தேசிய மோட்டார் பந்தயப்…

  5. உள்ளூர்

    சுரேஷ் சலேவுக்கு நீதி கோரி போராட்டம்

    பயங்கராவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள உளவுத்துறையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவை பாதுகாப்பதற்காக இன்று (08) திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நாட்டுக்காக போராடிய சுரேஷ் சலேவை சிறைப்படுத்தி ஜனாதிபதி…

  6. உள்ளூர்

    இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

    சுகாதார அமைச்சினால் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் இன்று முதல் நாளை மறுதினம் வரை இடம்பெறவுள்ளது. இதற்கமைய 14 மாவட்டங்களின் 74 சுகாதார அதிகாரி பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு திட்டம் முன்னெடுக்கப்படும். பொலிசார் மற்றும் முப்படையினரின் ஒத்துழைப்பு இதற்கென பெறப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு…

  7. உள்ளூர்

    நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் 50 மி.மீ. அளவான மழை

    நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.…

  8. உள்ளூர்

    52 ஆண்டுக்கால ஏக்கம்: துருக்கியில் முதன்முறையாக மணமகன் ஆடை மற்றும் மணமகள் ஆடை அணிந்து அசத்திய முதிய தம்பதி!

    துருக்கியின் சாம்சூன் மாகாணத்தில் உள்ள அட்டகும் மாவட்டத்தில் பார்ப்பவர் நெஞ்சங்களை நெகிழ வைக்கும் ஒரு சுவாரசியமான திருமண விழா நடைபெற்றுள்ளது. கடந்த 1974-ஆம் ஆண்டு, பெற்றோரின் சம்மதமின்மை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி (காதல் திருமணம்) ஒன்றுசேர்ந்தவர்கள் முஸ்தபா குச்சுகிசார் (76) மற்றும் அவரது…

  9. உள்ளூர்

    ஊடக வல்லுநர்களுக்கான நிறுவனம் : சட்டமூலம் வர்த்தமானியில்!

    இலங்கை பட்டய ஊடக வல்லுநர்களுக்கான நிறுவனத்தை நிறுவுவதற்கான சட்டமூலத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஜூன் மாதம் 05ஆம் திகதியிட்ட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள இச்சட்டமூலத்தின்படி, முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்டவாக்கத்தின் ஊடாக குறித்த நிறுவனம் ஒரு கூட்டுத்தாபன சபையாக நிறுவப்படவுள்ளது.

  10. உள்ளூர்

    நாட்டில் டெங்குப் பரவல் அதிகரிப்பு!

    வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அவற்றின் கொள்ளளவையும் மீறி அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,000 ஐக் கடந்துள்ளதுடன் 19 டெங்கு மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலைமையைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் ஜூன் 08,…