-
‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரைப் பயன்படுத்தி நடைபெறும் மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை
‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். வட்ஸ்எப் ஊடாக அந்நிறுவனத்தின் சேவை என நம்பவைத்து தொடர்புகளை ஏற்படுத்தி, மூன்று போலி இணையதளங்கள் மூலம் ‘SriLankan.apk’ என்ற மொபைல் செயலியை தரவிறக்கம் செய்யத்…
-
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட குழு நியமனம்: பாதிக்கப்பட்டவர்களின் ஏழு ஆண்டு காத்திருப்பிற்கு விடை கிடைக்குமா?
-Mr.mahil dole Senior supridentent of police (SSP, Retired) இலங்கை வரலாற்றில் ஆறாத வடுவை ஏற்படுத்திய 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஏழு ஆண்டுகளாகும் நிலையில், அது தொடர்பான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த குழுவொன்றை நியமிக்கும் முடிவு மிக முக்கியமான மற்றும் அவசியமான…
-
தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; பெண் பத்திரிகையாளர் உட்பட 5 பேர் பலி.
தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் பெண் பத்திரிகையாளர் உட்பட 5 பேர் பலியாகி உள்ளனர். லெபனானில் இருந்து வெளிவரும் நேஷனல் நியூஸ் ஏஜென்சி என்ற நிறுவனம் வெளியிட்ட செய்தியில், தெற்கு லெபனானில் உள்ள அட்-திரி கிராமத்தில் வாகனம் ஒன்றின் மீது இஸ்ரேல் தாக்குதல்…
-
கிரிஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு மே மாதம் விசாரணைக்கு
கிரிஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு 29ம் திகதி மீள விசாரணைக்கு எடுக்கப்படுமென கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. நாட்டில் ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதாக…
-
இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியும், இலங்கை வெளிவிகார அமைச்சர் விஜித்த ஹேரத்தும் நேற்று (22) பிற்பகல் தொலைபேசி வாயிலாக உரையாடினர். இந்தத் தொலைபேசி உரையாடலில், ஐரிஸ் தேனா போர்க்கப்பல் குழுவினரை மீட்கும் நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளையும்,…
-
நிதி அமைச்சில் சைபர் கொள்ளை: CID விசாரணை தீவிரம்!
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பிற்குள் சைபர் ஊடுருவலாளர்கள் (Hackers) அத்துமீறி நுழைந்து முன்னெடுத்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சட்ட அமலாக்கப் பிரிவினரிடம் முறையிடப்பட்டுள்ளது. கடந்த 2026 ஜனவரி மாத காலப்பகுதியில், வெளிநாட்டு நாணயக் கொடுக்கல்…
-
நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. மழைவீழ்ச்சி
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி…
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் அக்காலப்பகுதியில் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு 2021-05-17 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம்…
-
சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். கடந்த வழக்கு விசாரணையின் போது, கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார…
-
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27 ஆம் திகதி மாத்தறை, திஹகொடாவில் உள்ள மிதெல்லாவல பழம்பெரும் விஹாரை வளாகத்தில் நடைபெறும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. பொது நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தகவலின்படி, 2026 மார்ச் 30 திகதியிட்ட…








