Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21007 articles
  1. உள்ளூர்

    காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

    பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை வழங்குவதற்காக 2026 உலகளாவிய சுமூத் கப்பல் குழுவின் (Global Sumud Flotilla) வசந்தகால மிஷன் விரைவில் தொடங்கவுள்ளது. இந்த மனிதாபிமானப் பயணத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சமீரா மெஹ்பூப்தீன் கலந்து கொள்கிறார். இதனை…

  2. இந்தியா

    தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

    தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. கடைசி நாளில் அரசியல் கட்சிகளின் தலைவா்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனா். திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேரவைத் தோ்தலுக்கான…

  3. உள்ளூர்

    அஸ்வெசும நலன்புரித் திட்ட ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில்

    அஸ்வெசும (Aswesuma) நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு இன்றைய தினம் (22) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட 617,406 சிரேஷ்ட பிரஜைகளுக்கு ஏப்ரல் மாத கொடுப்பனவாக 3.087 பில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது.…

  4. உள்ளூர்

    பல மாகாணங்களில் அதிக வெப்பம்!

    நாளை (22) பகல் வேளையில் பல மாகாணங்களில் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பத்தின் அளவு ‘கவனம் செலுத்த வேண்டிய’ மட்டத்தில் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் மொனராகலை மாவட்டத்திற்கும் இந்த…

  5. உள்ளூர்

    ‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் அறிமுக விழா கண்டியில்!

    இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பான ‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’ (‘අභිමානවත් ඉතිහාසයක ලාංකේය මුස්ලිම් ලකුණ’) நூல் அறிமுக விழா இன்று 28, செவ்வாய்க்கிழமை  நடைபெறவுள்ளது. ருஹுனு பல்கலைக்கழகத்தின்…

  6. உள்ளூர்

    பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

    இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர், இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் லெவன் ஜகார்யன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இரு நாட்டு தூதுவர்களுக்கும் இடையிலான இந்த சந்திப்பு மிகவும் சுமூகமான முறையில் நடைபெற்றது. இதில் பரஸ்பர…

  7. உள்ளூர்

    தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

    ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. தலைநகர் சென்னை தேர்தலுக்குத் தயாராகி வருகிறது.  சென்னையில் திமுக - அதிமுக 12தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. திமுக 15 தொகுதிகளிலும் அதிமுக 13 தொகுதிகளிலும் களமிறங்கியுள்ளன.…

  8. உள்ளூர்

    முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

    முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது, ​​கொலை மிரட்டல் விடுத்தது மற்றும் தனது துப்பாக்கியைக் காட்டி ஒருவரை அச்சுறுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் பிரேமலால் ஜெயசேகர கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.…

  9. உள்ளூர்

    உண்மை முழுமையாக வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

    2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சாதகமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். தாக்குதல்கள் நடந்து ஏழாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று (21) காலை நடைபெற்ற…

  10. உள்ளூர்

    ‘அமைதி பாதயாத்திரைக்கு ஆதரவளிப்பது கௌரவம்’: ஜனாதிபதி

    இன்று (21) ஆரம்பமாகும் ‘அமைதி பாதயாத்திரைக்கு ‘ தனது முழுமையான ஆதரவை வழங்குவதாக ஜனாதிபதி அணுர குமார திஸாநாயக்க தனது உத்தியோகபூர்வ ‘X’ சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். மக்களிடையே நல்லெண்ணம், கருணை மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதே இந்த ஊர்வலத்தின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.…