-
‘வெசாக் வாரத்தில் ஹஜ்ஜுப் பெருநாள்: உழ்ஹிய்யா கடமைகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு சமூக நீதிக் கட்சி கோரிக்கை.
அரசியல் இலாபங்களுக்காகவும் ஏனைய குறுகிய நோக்கங்களுக்காகவும் திட்டமிடப்பட்ட முறையில் மீண்டும் ஒரு முஸ்லிம் வெறுப்புப் பிரச்சாரம் சமூக வலைதளங்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சில இனவாத சக்திகளால் முன்னெடுக்கப்படும் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து சமூக நீதிக் கட்சி தனது கவலையை வெளியிட்டுள்ளது. இம்முறை புனித ஹஜ்ஜுப்…
-
மாணவர்களிடையே பிளாஸ்டிக் ஒழிப்பு: “EduCycle” கழிவு முகாமைத்துவத் திட்டம் பாடசாலைகளில் ஆரம்பம்!
இலங்கை பாடசாலை மாணவர்களிடையே நிலையான சுற்றுச்சூழல் பழக்கவழக்கங்களை ஏற்படுத்தும் நோக்கில், “EduCycle”கழிவு முகாமைத்துவத் திட்டம் நேற்று வியாழக்கிழமை (23) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெந்தியின் தலைமையில் கேகாலை வித்தியாலயத்தில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது. 2025ஆம் ஆண்டு உலக சுற்றாடல்…
-
அரச விடுமுறையில் மாற்றம்!
2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம் 30ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அதற்கு அடுத்த நாளான மே மாதம் 31ஆம் திகதியை அரசாங்க விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தி பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு…
-
A/L பரீட்சை விண்ணப்ப காலம் நள்ளிரவுடன் நிறைவு
2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று (24) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவுக்கு வரவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2026 மார்ச் 24 முதல் ஏப்ரல் 24 விண்ணப்பங்கள் முற்றிலும் இணையவழியில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும்,…
-
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் பலத்த மழைக்கு வாய்ப்பு!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த…
-
புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!
இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருகை தந்துள்ள முதல் குழுவினரை சவூதி அரேபியா உற்சாகமாக வரவேற்றுள்ளது. மக்காவிற்கு வருகை தந்துள்ள இந்த முதல் குழுவில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான்,…
-
இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு
2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட போதிலும், ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி செயல்திறன் வலுவாக உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஜனவரி முதல் மார்ச் வரையிலான மொத்த ஏற்றுமதி வருமானம் 4,308.11 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது…
-
மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம், சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தின் பிரதித் தலைவர் அஷ்ஷேக் முஹம்மது ஹசன் தத்தூ ஆகியோருக்கிடையில் கோலாலம்பூரில் விசேட சந்திப்பு.
தற்போது இஸ்லாமிய உலகில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைகள் குறித்து கலந்துரையாடும் நோக்கில், மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் மற்றும் சர்வதேச இஸ்லாமிய ஒன்றியத்தின் பிரதித் தலைவர் அஷ்ஷேக் முஹம்மது ஹசன் தத்தூ ஆகியோருக்கிடையில் இன்று 23ஆம் திகதி கோலாலம்பூரில் பிரதமர் அலுவலகத்தில் ஒரு சந்திப்பு…
-
சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22) மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பாலஸ்தீன தூதரகம் ஏற்பாடு செய்திருந்த "பாலஸ்தீனம் 36" எனும் வரலாற்று ஆவணத் திரைப்படத்தின் விசேட திரையிடலே இந்த எழுச்சிக்குக் காரணமாக அமைந்தது. இந்நிகழ்வில் தூதர்கள், பல்வேறு…
-
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: 2021 தேர்தலைவிட 17% அதிக வாக்குப்பதிவு!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ஐ ஒப்பிடும் போது பகல் 1 மணி வரை 17 சதவிகிதம் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் 234 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று ( 23) காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பகல் 1…









