-
சிரியாவை உலுக்கிய கொடூரம்: பல மாத இரகசிய வேட்டைக்குப் பின் முக்கிய சூத்திரதாரி அம்ஜத் யூசுப்பை கைது செய்தது சிரிய பாதுகாப்புப் படை.
சிரியாவில் 2013-ம் ஆண்டு நடந்த கொடூரமான (Tadamon Massacre) படுகொலை சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான அம்ஜத் யூசுப் (Amjad Youssef), பல மாத கால தீவிர கண்காணிப்புக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளதாக சிரிய உள்நாட்டு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தக் கைது நடவடிக்கை குறித்து…
-
ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!
பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால காலவரையறைகள் குறித்து பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்கள் நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்களுக்கு அமைய செயற்பட வேண்டும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். பொலிஸ் அறிவித்தலின்படி, வாரத்தின் நாட்களைப் பொறுத்து ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கான…
-
டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்
இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய டிஜிட்டல்மயமாக்கல் திட்டத்திற்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இதன்மூலம் பொதுமக்கள் பாதுகாப்பை மேம்படுத்தவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் அட்டைகளை இல்லாமல் செய்வதன் ஊடாக…
-
வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!
வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள் (Dansal) தொடர்பான பதிவுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி. பொரலெஸ்ஸ தெரிவிக்கையில்: அன்னதானங்களை நடத்தத் திட்டமிட்டுள்ள…
-
பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற…
-
கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இரங்கல்
கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி ஆகிய அமைப்புகள் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளன. தேசிய சூரா சபையின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,…
-
ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் போலி அழைப்புகள்!
தனிநபர் விபரங்களைப் பெற்று நிதி மோசடி செய்யும் நோக்கில், குறிப்பிட்ட சில தரப்பினர் ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அவசர தொலைபேசி இலக்கம் மற்றும் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி வருவதாக அந்தத் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, +94115226126, +0115226126 ஆகிய…
-
ருஹுனு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக ஜயசிங்கவின் தந்தை காலமானார்
ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிங்கள ஆய்வுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக ஜயசிங்க அவர்களின் அன்புத் தந்தை என்.ஏ. ஞானதாச அவர்கள் இன்று (24) காலை தனது 87 ஆவது வயதில் அத்தனகல்ல, வெலிக்கடமுல்லவில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். இவர் ஒரு காலத்தில்…
-
900 பேருக்கு மருத்துவ சேவை: பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்க MFCD மற்றும் ஜப்பான் நிறுவனங்களின் கூட்டு முயற்சி
'டிட்வா' புயலினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக நடத்தப்பட்ட இறுதி கட்ட தொற்றா நோய்கள் பரிசோதனை மருத்துவ முகாமில், 300-க்கும் மேற்பட்ட உள்ளூர் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இந்த விசேட மருத்துவ முகாம் அம்பத்தலையில் உள்ள கலட்டுவவத்த விகாரையில் அண்மையில் நடைபெற்றது. ஜப்பான் பிளாட்பார்ம் (Japan Platform)…
-
மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெற்றது குற்றப்புலனாய்வுத் திணைக்களம்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாரியாரான மைத்ரி விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று (24) வாக்குமூலம் பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்திற்குச் சென்றுள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், அங்கு வைத்தே இந்த வாக்குமூலத்தைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த விசாரணையின் தன்மை அல்லது…









