Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21007 articles
  1. உள்ளூர்

    வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

    வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த மீள்குடியேற்றங்கள் தொடர்பான தீர்ப்புக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மீதான நடவடிக்கைகளிலிருந்து உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் இன்று (27) விலகிக்கொண்டார். நீதிபதிகள் ஏ.எச்.எம்.டி. நவாஸ்,…

  2. உள்ளூர்

    ‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

    நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace) திட்டத்திற்காக கொழும்பு போக்குவரத்துப் பிரிவினர் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளை அறிவித்துள்ளனர். இந்த நிகழ்வு நாளை மாலை 4.00 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும் அரச விழாவுடன் நிறைவடையவுள்ளது. இதன்காரணமாக,…

  3. உள்ளூர்

    டிஜிட்டல் மயமாகும் அரச சேவைகள்: நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

    இலங்கையில் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, அரச சேவைகளை டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாகத் தொலைதூர முறையில் (Work from Home) முன்னெடுப்பதற்கான புதிய வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு போர்க்கால சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகக் கட்டுப்பாடுகளைச் சமாளிக்கும் வகையில், அரச சேவைகளைத் தொலைதூரத்திலிருந்து (Remote)…

  4. உள்ளூர்

    ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் ஷம்மி சில்வா?

    அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் அதிகரித்து வரும் அழுத்தம் மற்றும் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) தலைவர் ஷம்மி சில்வா புதன்கிழமை (29) தனது பதவியில் இருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அவருடன் சேர்ந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயற்குழுவும் பதவி விலகுமா…

  5. உள்ளூர்

    பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கைது!

    காணி தகராறு ஒன்றில் பெண்களை துப்பாக்கியை கட்டி மிரட்டியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன்  இளவாலை பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தின் பெரியவிலன் பகுதியில், நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இரண்டு பெண்களைத் துப்பாக்கியால் மிரட்டிய சம்பவம் தொடர்பாக இது நிகழ்ந்துள்ளது. நிலத்தகராறின் காரணமாக…

  6. உள்ளூர்

    ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு.

    வடக்கு ஜப்பானில் திங்கட்கிழமை அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. ஜப்பானில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் காரணமாக, ஜப்பானின் வடகிழக்கு கடலோரப் பகுதிகளில் ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு சற்று அதிகமாக இருப்பதாக ஜப்பான் எச்சரிக்கை…

  7. உள்ளூர்

    விமான நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதல்: கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகளுக்கு மே 2 வரை விளக்கமறியல்.

    பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகளை எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விமான நிலையத்தில் சந்தேகத்திற்குரிய குஷ் மற்றும் ஹஷிஷின்…

  8. உள்ளூர்

    காவி உடையை தவறாக பயன்படுத்தியமைக்கு மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு!

    புனிதமான காவி உடையைத் தவறாகப் பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட போலியான பிக்குகள் குழுவினரின் சாசன விரோத மற்றும் சட்டவிரோதச் செயலை வன்மையாகக் கண்டிப்பதாக மூன்று நிக்காயக்களின் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூட்டாக இணைந்து வௌியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

  9. உள்ளூர்

    உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஆவணங்கள் திரட்டும் நடவடிக்கை

    கண்டி, உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 1939- 2026 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற நிகழ்வுகள் ஆவணமாக தொகுப்பதற்கான நடவடிக்கைகள் பாடசாலையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கட்டட திறப்பு விழா, விளையாட்டு போட்டிகளின் சாதனைகள் தொடர்பான புகைப்பட பிரதிகள், பாடசாலை தொடர்பில் பத்திரிகைகளில், சஞ்சிகைகளில் வெளிவந்த ஆக்கங்கள்,…

  10. உள்ளூர்

    பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

    நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். தென் மாகாணத்தின் சில இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேல், சபரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருணாகல்…