உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஆவணங்கள் திரட்டும் நடவடிக்கை

Date:

கண்டி, உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 1939- 2026 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற நிகழ்வுகள் ஆவணமாக தொகுப்பதற்கான நடவடிக்கைகள் பாடசாலையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கட்டட திறப்பு விழா, விளையாட்டு போட்டிகளின் சாதனைகள் தொடர்பான புகைப்பட பிரதிகள், பாடசாலை தொடர்பில் பத்திரிகைகளில், சஞ்சிகைகளில் வெளிவந்த ஆக்கங்கள், பழைய பாடசாலையின் அமைப்பு புகைப்படங்கள், பழைய அதிபர்கள், ஆசிரியர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், மாணவர்களின் சாதனைகள் மற்றும் அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள், பாடசாலையின் பழைய சின்னங்கள் தொடர்பான விடயங்கள், 1939-2026 வரையிலான காலப் பகுதியினுள் பாடசாலையில் கடமையாற்றிய அதிபர்கள், ஆசிரியர்கள் பற்றிய தகவல்கள், புகைப்படங்கள் இருப்பின் அவற்றை தந்துவுமாறு பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

உங்களுடைய தகவல்களை கல்லூரியின் அதிபர் ஏ.ஜி.ஏ. ஹபீல் (0773723743), ஆசிரியைகளான கே. பஹ்மியா (0773651741), எஸ்.எச்.எப். ஸாமிலா (0766781382) ஆகியோரின் வட்ஸ்அப் இலக்கங்களுக்கு மே மாதம் 10ம் திகதிக்கு முன்பதாக அனுப்பி வைக்கவும்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...