-
நிதியமைச்சு செயலாளரின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியத்த மக்கள்
அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்வதற்கு வந்த புதிய மக்கள் முன்னணி தலைவர் சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட தரப்பினருக்கு பிரதேசவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறித்த கட்சியின் தலைவர் உள்ளிட்ட ஆதரவாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு…
-
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!
மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா ஒற்றுமை மற்றும் மலாயர் உலக சங்கமம் - 2026" (International Ijtima' for Ummah Unity & Malay World Gathering) அதன் தலைநகரான குவாலா தெரெங்கானுவில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த…
-
பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திறப்பு!
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று (28) முதல் மே 19 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UCG) அறிவித்துள்ளது. பெறுபேறுகள் மார்ச் 31 அன்று இணையத்தில் வெளியிடப்பட்டன.…
-
ஒரு வீட்டில் கணபதி ஹோமம் ஒரு வீட்டில் குர்ஆன் ஓதும் சப்தம்: வயநாட்டில் நிலச்சரிவால் வீடிழந்தவர்களுக்கு 53 வீடுகளை வழங்கியது முஸ்லிம் லீக் கட்சி!
ஒரு வீட்டில் கணபதி ஹோமத்தின் மந்திரங்கள் ஒலிக்கிறது, மற்றுமொரு வீட்டில் புனித குர்ஆன் ஓதும் சப்தம் கேட்கிறது. இந்தியாவின் கேரளா மாநிலத்தின் மலையாள ஊடகங்கள் நேற்று திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் உண்மையான "கேரளா ஸ்டோரி" இதுதான். வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட கோர நிலச்சரிவில்…
-
மெகசின் சிறைச்சாலை கைதி மரணம்: சிறை அதிகாரி மற்றும் காவலர் கைது!
கொழும்பு, மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மரணம் அடைந்தது தொடர்பாக, பொரளை பொலிஸார் நேற்று (27) ஒரு சிறைக் காவலாளியையும் ஒரு காவலரையும் கைது செய்தனர். பொலிஸாரின் கூற்றுப்படி, சிறைக்குள் இரண்டு கைதிகளுக்கும் ஒரு காவலருக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து…
-
சர்வதேச சமாதான நடைபயணத்தின் இறுதி நாள் இன்றாகும்
“எஹிபஸ்ஸிக்கோ” (Ehipassiko) சர்வதேச சமாதான நடைபயணத்தின் இறுதி நாள் இன்றாகும் (28). இதன் அரச விழா ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. இன்று நண்பகல் 12:00 மணிக்கு களனி ரஜமகா விகாரையிலிருந்து ஆரம்பமாகும் இந்த நடைபயணம், சுதந்திர சதுக்கத்தை நோக்கிச்…
-
இன்று கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
“சமாதான நடைபயணத்தின்” இறுதி நாளையொட்டி இன்று (28) கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் மாலை 4:00 மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் இதற்கான அரச விழா நடைபெறவுள்ளது. பண்டாரநாயக்க சுற்றுவட்டம் முதல் பேஸ்லைன் வீதி ஊடாக பொரளை சந்தி வரை,…
-
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் இன்று பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தென் மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
-
நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.
இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUI) ஒப்பீட்டு மதங்கள் துறையின் (Department of Comparative Religions) விரிவுரையாளரும் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவருமான கலாநிதி அப்துல் மலிக் சுகவீனம் காரணமாக நேற்று (26)…
-
போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான் அரசு புதிய முன்மொழிவு ஒன்றைப் பாகிஸ்தான் ஊடாக வழங்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான போர் நிறுத்த இடைக்கால ஒப்பந்தம் இன்றுடன் (27) நிறைவடையும் நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு…









