Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21007 articles
  1. உள்ளூர்

    ரவூப் ஸெய்ன் தமிழில் எழுதி கலாநிதி தம்மிக்க ஜயசிங்க அவர்களால் சிங்களத்தில் மொழிபெயர்த்த ‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’ நூலின் அறிமுக விழா கண்டியில் சிறப்பாக நடைபெற்றது.

    இலங்கையின் பெருமைமிக்க வரலாற்றில் முஸ்லிம்களின் பங்களிப்பை எடுத்துரைக்கும் 'அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’ (‘අභිමානවත් ඉතිහාසයක ලාංකේය මුස්ලිම් ලකුණ’) நூல் வெளியீட்டு விழா  ஏப்ரல் 28 கண்டி டி.எஸ். சேனநாயக்க வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ புஷ்பதான மண்டபத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.…

  2. உள்ளூர்

    Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

    யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர், நேற்று  தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெல்லிப்பழை, வீமன்காமம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவனே இவ்வாறு தனது உயிரை மாய்த்துள்ளார்.…

  3. உள்ளூர்

    நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

    நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி…

  4. உள்ளூர்

    சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

    உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, இன்று (29) முற்பகல் கொழும்பு நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்…

  5. உள்ளூர்

    இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

    நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில் கிடைக்கும் பல தோல் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் ஆபத்தான அளவில் கன உலோகங்கள் இருப்பது ஆய்வக சோதனைகளில் தெரியவந்ததை அடுத்து, நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.…

  6. உள்ளூர்

    பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

    பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோகிராம் பிரிமா கோதுமை மாவின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளமையினால் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, இதற்கு…

  7. உள்ளூர்

    நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

    விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். இளவாலை பொலிஸாரால் கடந்த 27 ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து இன்று (29) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். கடந்த 25 ஆம் திகதி…

  8. உள்ளூர்

    பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழைக்கான வாய்ப்பு

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் குருணாகல் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.…

  9. உள்ளூர்

    மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

    ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு அவர்கள் அடுத்த மாதம் 3ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அவர் இதன்போது கைச்சாத்திடவுள்ளார். இதற்கு அமைச்சரவை…

  10. உள்ளூர்

    வக்ப் சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்: பிரதி அமைச்சர் முனீர் முளப்பரால் நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு!

    27 ஆவது வக்ப் சபையின் புதிய உறுப்பினர்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்களிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றனர். இலங்கையில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் தரும நிதியங்களை ஒழுங்கபடுத்தும் உச்ச அமைப்பான வக்ப் சபையின் புதிய தலைவர் மற்றும் சபை உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள்…