Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21007 articles
  1. உள்ளூர்

    நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் பிற்பகலில் மழை

    நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய , வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகலில் மழை…

  2. உள்ளூர்

    ஐரோப்பிய வாகன இறக்குமதிக்கு 25% வரி; டிரம்ப் அறிவிப்பு

    வர்த்தக ஒப்பந்தங்களில் முழுமையான உடன்பாடு எட்டப்படாததால், ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு அடுத்த வாரம் முதல் 25% வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார். தனது 'Truthsocial' கணக்கில் பதிவிட்ட ஒரு பதிவில், அதன்படி கார்கள் மற்றும் டிரக்குகளுக்கு…

  3. உள்ளூர்

    ஹஜ் யாத்திரையை முன்னிட்டு முதலாவது குழு சவூதி பயணம்!

    2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரையை முன்னிட்டு, 325 யாத்திரிகர்களைக் கொண்ட முதலாவது குழு நேற்று (01) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சவூதி அரேபியாவின் ஜித்தாவிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது. இதனை முன்னிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் விசேட நிகழ்வு ஒன்று…

  4. உள்ளூர்

    நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

    மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென் மாகாணத்திலும் களுத்துறை மற்றும்…

  5. உள்ளூர்

    சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

    உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை ஈட்டிக்கொண்டிருக்கும் தீர்மானமிக்கதொரு தருணத்தில், இலங்கையின் உழைக்கும் மக்கள் இம்முறை தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்றனர். அமெரிக்க தீர்வை வரி விதிப்பு, ‘டித்வா’ சூறாவளி, மத்திய கிழக்கு போர் போன்ற அண்மைக்காலப் பெரும் சவால்களுக்கு…

  6. உள்ளூர்

    ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

    இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

  7. உள்ளூர்

    இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

    இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர அங்கீகாரம் ஏப்ரல் மாதம் முதல் அதிகாரப்பூர்வமாக அமுலுக்கு வருகிறது. இது இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சாரதி அனுமதிப்பத்திர பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்கும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்…

  8. உள்ளூர்

    ‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

    இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள் ஒற்றுமை' காணும் ஒரு முன்மாதிரி சமூகமாகவே தன்னை அடையாளப்படுத்தி வந்துள்ளது. எமது கொள்கை ரீதியான மற்றும் தத்துவார்த்த ரீதியான கருத்தியல் வேறுபாடுகள் எப்போதுமே ஒருவரை ஒருவர் ஆக்கிரமிப்பதாக அமைந்ததில்லை. மாறாக, அவை…

  9. உள்ளூர்

    சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

    முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களைச் சமர்ப்பிப்பதற்கு சத்தியக்கடதாசி மூலம் நீண்ட கால அவகாசம் கோரியிருந்த போதிலும், அவ்வளவு நீண்ட காலத்தை வழங்க முடியாது என லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அவருக்கு அறிவித்துள்ளது. இரண்டு…

  10. உள்ளூர்

    நாளை கொழும்பில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடு!

    நாளை (01) வரும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல பகுதிகளில் அநேகமான மே தினப் பேரணிகள், ஊர்வலங்கள், கூட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இந்த நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு இலங்கை பொலிஸார் கொழும்பில் சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து…