-
இலங்கை வரவுள்ளார் வியட்நாம் ஜனாதிபதி!
வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி தோ லாம் அவர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அவர் எதிர்வரும் மே மாதம் 07 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். அவர் மே 08 ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றவும் உள்ளதாக அரசாங்கத்…
-
வளைகுடா நாடுகளிடம் இழப்பீடு கோரும் ஈரான்: அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றச்சாட்டு!
-லத்தீப் பாரூக் சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் ஜோர்டான், ஆகிய நாடுகளிடமிருந்து 270 பில்லியன் அமெரிக்க டொலர்களை, போரினால் ஏற்பட்ட இழப்புக்களுக்கான இழப்பீடாக வழங்குமாறு ஈரான் கோரி உள்ளது. தனது இறையான்மைக்கு உட்பட்ட பிராந்தியத்தில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய…
-
2.5 மில். டொலர் அரச நிதி மோசடி: ஜனாதிபதி பாராளுமன்றில் நாளை உரை
அவுஸ்திரேலிய கடன் வழங்குநருக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினரால் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் நிதியமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை செவ்வாய்க்கிழமை (05) பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார். 2025 செப்டெம்பர் மாதம் முதல் டிசெம்பர் மாதம் வரையான…
-
சட்டவிரோத வெளிநாட்டவர்களுக்கு தங்குமிடம் வழங்குபவர்களுக்கு சட்ட நடவடிக்கை
வீசா காலம் நிறைவடைந்து நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு தங்குமிடம் வழங்குபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில மாதங்களில் குடிவரவு சட்ட மீறல்கள் மற்றும் கணினி குற்றங்கள் தொடர்பில்அதிகளவான வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதனையடுத்தே இந்த…
-
இலங்கை – மாலைதீவு உறவில் புதிய மைல்கல்: 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே 07 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) கையெழுத்திடப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு மற்றும் இராஜதந்திர உறவுகளை…
-
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி பின்னடைவு: முதல் முறையாக ஆட்சியை பிடிக்கிறது பாஜக?
மேற்கு வங்காளத்தில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகின்றன. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக வந்திருந்ததால் தேர்தல் முடிவு குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்த கருத்துக் கணிப்புகளை உறுதி…
-
ஆட்சியை நெருங்கும் விஜய்: தமிழக வரலாற்றில் புதிய கட்சியான தவெக 115 இடங்களில் முன்னிலை!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தவெக 115 இடங்களில் முன்னிலை வகித்து வருவதை தொடர்ந்து, தமிழக வரலாற்றில் புதியதாக அரசிய கட்சி தொடங்கி பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட நடிகர் விஜய் தவெக கட்சி முன்னிலை வகித்து வருவது இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு பெரும்…
-
ரஷ்ய சுகாதார அமைச்சர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம்!
இலங்கைக்கு வருகை தந்துள்ள ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ (Mikhail Murashko) உள்ளிட்ட குழுவினர் இன்று (04) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்யவுள்ளனர். ரஷ்ய சுகாதார அமைச்சர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கும் விஜயம் செய்யத் திட்டமிட்டுள்ளார். மூன்று நாள் உத்தியோகபூர்வ…
-
வெசாக் பண்டிகையை முன்னிட்டு தன்சல் பதிவு ஆரம்பம்
வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்படும் தன்சல் எனப்படும் தானசாலை நிகழ்வுகளை பதிவு செய்வதற்கான செயற்பாடு இன்று ஆரம்பிக்கப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் ஊடாக இந்த பதிவு பணிகள் இடம்பெறும். தன்சல் நிகழ்வுகளை நடத்துவது தொடர்பில்…
-
அரியணையில் அமரப்போவது யார்?: தமிழக தேர்தல் முடிவுகள் இன்று
இந்தியாவின் தமிழ்நாட்டின் 2026ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, இன்று காலை 8 மணிக்கு 234 தொகுதிகளிலும் ஆரம்பமாகவுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 23ம் திகதி தமிழக சட்டசபை தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெற்றது. வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகி சில மணித்தியாலங்களில் முன்னிலை பெறுபேறுகள்…









