Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21007 articles
  1. உள்ளூர்

    மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

    2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று (06) நடைபெறவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இன்று முற்பகல் 8.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி…

  2. உள்ளூர்

    சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

    அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு அண்மித்த வளிமண்டலத்தில் நிலவும் கீழ் மட்ட தளம்பல் நிலை காரணமாக, இன்று (06) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பல பாகங்களிலும் மழை வீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

  3. உள்ளூர்

    கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

    பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக, மற்றுமொரு முக்கிய குற்றவாளியான ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பாதாள உலகக் கும்பலின் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், வெலிசர…

  4. உள்ளூர்

    கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

    கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக ஈடுபட்ட இளைஞர் ஒருவருக்கு, 2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரையை இலவசமாக மேற்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த மௌலவி சமீம் என்பவரே இந்தச் சிறப்பு வாய்ப்பைப் பெற்றுள்ளார். கொவிட் காலத்தில்…

  5. உள்ளூர்

    சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

    2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325 யாத்ரீகர்கள் அடங்கிய முதல் குழுவினர், சனிக்கிழமை சவூதி அரேபியாவின் ஜெத்தா நகரை சென்றடைந்தனர். இதன் மூலம் இந்த ஆண்டுக்கான இலங்கையின் ஹஜ் நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளதாக ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. யாத்ரீகர்களை…

  6. உள்ளூர்

    தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

    2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய்க்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷ வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸில் பதிவில், மாண்புமிகு சி. ஜோசப்…

  7. உள்ளூர்

    பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

    சட்டமா அதிபர் தாக்கல் செய்த முறைப்படியான குற்றப்பத்திரிகையைத் தொடர்ந்து, பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலிகொடவின் கடத்தல் மற்றும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்குதல் தொடர்பான, நீண்ட காலமாக முடங்கிக் கிடந்த விசாரணையை மீண்டும் தொடங்க கொழும்பு மேல் நீதிமன்றத்தின் அமர்வு முடிவு செய்துள்ளது. இந்த வழக்கு முன்னதாக,…

  8. உள்ளூர்

    பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு 14 நாட்கள் அவகாசம் !

    தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆளுநர் ராஜேந்திர அர்லேகருக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம் எழுதி உள்ளார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், ஆட்சி அமைக்க, 118…

  9. உள்ளூர்

    நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகலில் மழை

    அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக் கோளத்திலிருந்தும் வரும் காற்றுகள் ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையில் தாக்கம் செலுத்துகிறது. இதன் விளைவாக, நாளைய (06) தினத்திற்கு பின்னர் நாட்டில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல்…

  10. உள்ளூர்

    கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி:மக்களுக்கு ராகுல் நன்றி!

    கேரளத்தில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற வைத்த மக்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். கேரள சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 98 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெறும் 35 இடங்களில் மட்டுமே முன்னிலை…