-
நாட்டில் இன்று வறட்சியான வானிலை!
நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!
மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு விழிப்புடன் இருக்குமாறும், ‘ஸ்மார்ட் டிராவலர் என்ரோல்மென்ட்’ (STEP) திட்டத்தில் பதிவு செய்யுமாறும் இலங்கையிலுள்ள அமெரிக்கப் பிரஜைகளை அமெரிக்கத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாகத் தூதரகம் தனது சமூக ஊடகப் பக்கத்தில்…
-
இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!
ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும், திருகோணமலை துறைமுகத்திற்கு வருவதற்கும் இலங்கை அரசு எடுத்துள்ள புவிசார் அரசியல் தீர்மானம் தொடர்பில் சமூக ஆர்வலர் எம்.என். முஹம்மத் அவர்கள் தனது முகப்புத்தகத்தில் முக்கிய பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், நாடு…
-
ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!
இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர் சையத் பத்ர் அல் புசைதி ஆகியோருக்கு இடையில் இன்று தொலைபேசி ஊடான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலைகள் குறித்துக் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதுடன், பிராந்திய அமைதி…
-
ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு
ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி வழங்கியமை எமது நாட்டின் நீண்டகால வெளியுறவுக் கொள்கையின் சிறந்த பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதாக முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த முடிவு பல தசாப்தங்களாக எமது நாட்டை வழிநடத்தி…
-
சதாம் உசேன் முதல் அலி கமேனி வரை: அமெரிக்காவின் இரட்டை வேடமும் சர்வதேச நீதியும்.
'அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை 'மரணித்தவர்கள்' என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே இருக்கின்றார்கள்.ஆனால் அதை நீங்கள் அறிவதில்லை –திருக்குர்ஆன் 2:154 எல்லோராலும் 'நல்லவர்' என்று போற்றப்பட்ட ஒரு மனிதர் கூட உலகில் தோன்றியதில்லை. புத்தர், யேசு, முஹம்மது நபி போன்றவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இவர்களையும்…
-
இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் விஜித ஹேரத்!
‘ரைசினா கலந்துரையாடல் 2026’ (Raisina Dialogue 2026) மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா சென்றுள்ள சுற்றுலா மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளார். பூட்டான், சைப்ரஸ் மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க…
-
ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி
இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில் உள்ள பணியாளர்கள் கொழும்புத் துறைமுகத்தில் தரையிறக்கப்படுவார்கள் என்றும், அந்த கப்பல் திருகோணமலைத் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார். விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி,…
-
கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!
இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள 204 பேரைக் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (05) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்…
-
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை
இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும் என…








