Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21010 articles
  1. உள்ளூர்

    பிலிப்பைன்ஸ் சென்றார் பிரதமர்

    ஆசிய அபிவிருத்தி வங்கியின் அழைப்பிற்கிணங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்றிரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக பிலிப்பைன்ஸ் நோக்கி பயணித்தார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மகளிர் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் குறித்த…

  2. உள்ளூர்

    நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை

    இன்றையதினம் (09) நாட்டின் தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல்,…

  3. உள்ளூர்

    மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

    மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார். எவ்வாறெனினும், அந்த நான்கு பேரும் தற்போது சிகிச்சை பெற்று வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மத்திய…

  4. உள்ளூர்

    குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

    தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 22 மாலுமிகள் குணமடைந்துள்ளனர். குணமடைந்த இந்த 22 மாலுமிகளும் கொக்கல விமானப்படை முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

  5. உள்ளூர்

    ஒரு நாடாக நாம் அடைந்த பல பொருளாதார வெற்றிகளுக்கு பெண்கள் வழங்கிய பலம் முக்கிய பங்கு வகித்தது: ஜனாதிபதியின் மகளிர் தின செய்தி!

    ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 08 ஆம் திகதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இலங்கையில், பொருளாதார, அரசியல், சமூக மற்றும் கலாசார ரீதியாக பெண்களின் வகிபாகம் தனித்துவமானது. இந்தத் துறைகள் அனைத்திலும் பெரும் பொறுப்பைச் சுமக்கும் பெண்களின்…

  6. உள்ளூர்

    ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

    ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியுள்ளது. இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே ஃப்ரெஞ்ச் (Marc-André Franche) தனது “X” தளத்தில் பதிவொன்றை இட்டு இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள்…

  7. உள்ளூர்

    மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

    நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாத்தறையில் செய்யப்பட்டுள்ளன.  “வளமான நாட்டின் பெருமை அவள் – தேசத்தின் முன்னோடி” எனும் கருப்பொருளின் கீழ், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ருஹுணு பல்கலைக்கழகத்தில் இது நடைபெறவுள்ளது. இலங்கை மகளிர் பணியகத்துடன்…

  8. உள்ளூர்

    ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

    இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட உடன்படிக்கைக்கு (UNCLOS) அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். புதுடில்லியில் நடைபெற்ற ‘ரைசினா கலந்துரையாடல்’ (Raisina Dialogue) மாநாட்டில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்…

  9. உள்ளூர்

    ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

    இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில் உள்ள ஈரானிய கடற்ப்டையினரை மீண்டும் ஈரான் நாட்டுக்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா இலங்கையைக் கோரியுள்ளது. ஈரானில் இருந்து வந்த இரண்டாவது கப்பலான பூஷெரில் இருந்த பணியாளர்கள் மற்றும் IRIS…

  10. உள்ளூர்

    நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

    நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள் மேயருமான பாலேந்திர ஷா பாலனின் (35) ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றது. அதேநேரம், அந்நாட்டின் பாரம்பரியமான பெரிய கட்சிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்தன. நாடாளுமன்றத் தோ்தலில் மகத்தான…