Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21012 articles
  1. உள்ளூர்

    உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

    புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலை கருத்திற்கொண்டு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை வேண்டி விசேட பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU) இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக…

  2. உள்ளூர்

    எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

    மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு, பொதுமக்கள் எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தி வைப்பதாக அவதானிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டுக்குள் தேவையான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும், இது தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனப்…

  3. உலகம்

    ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

    ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுப் படைத் தாக்குதலில் தலைமை மதகுரு கமேனி உயிரிழந்து விட்டதாக ஈரானிய உள்ளூர் செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி,…

  4. உள்ளூர்

    சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

    மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சவூதி அரேபியாவில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் மிகுந்த பாதுகாப்புடனும் விழிப்புடனும் இருக்குமாறு ரியாத்திலுள்ள இலங்கை தூதரகம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. தூதரகம் வெளியிட்டுள்ள முக்கிய வழிகாட்டல்கள் பின்வருமாறு: சவூதி…

  5. உள்ளூர்

    இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை : வெளிவிவகார அமைச்சு தகவல்!

    மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து இலங்கை இராஜதந்திர தூதரகங்களுடனும் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதைய நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாகத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு, இது தொடர்பான முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது: ஏதேனும் அவசரத் தேவைகள்…

  6. உலகம்

    சவூதி, பஹ்ரைன், கத்தார், UAE மீதும் ஈரான் தாக்குதல்.. அமெரிக்காவால் வெடிக்கும் 3ம் உலகப்போர்?

    ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஆக்ரோஷமாக தாக்கி வருகின்றன. இதையடுத்து ஈரான் பதிலடி தாக்குதலை தொடங்கி உள்ளது. ஈரான் தற்போது இஸ்ரேல், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதலை தொடங்கி உள்ளது. மொத்தமாக இன்று…

  7. உள்ளூர்

    மத்தியக் கிழக்கில் போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் விமான சேவையில் தாமதம்

    இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் பல தமது வான்பரப்புகளை மூடியுள்ள நிலையில் ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானப் பயணிகளில் தாமதம் ஏற்படலாமென குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது. திட்டமிடப்பட்ட விமானப் பயணங்களின் நேர அட்டவணையை விடவும்…

  8. உள்ளூர்

    கத்தாரிலுள்ள இலங்கையர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்

    தற்போதைய பிராந்திய பாதுகாப்பு நிலவரங்களைக் கருத்திற்கொண்டு, கத்தாரில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் அனைவரும் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு தோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள், பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழலை இலங்கை…

  9. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல்

    ஜெனீவாவில் நடைபெற்ற ஈரான் - அமெரிக்கா இடையிலான அணுசக்திப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடுமின்றி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்க இராணுவம் இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது அதிரடித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக ஜெனீவாவில் நடைபெற்று வந்த உயர்மட்ட அணுசக்திப் பேச்சுவார்த்தை இன்று திடீரென…

  10. உள்ளூர்

    நாட்டை வந்தடைந்த லாஃப்ஸ் எரிவாயு கப்பல்

    லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுத் தொகுதியை ஏற்றிய கப்பல் இன்று (28) நாட்டை வந்தடைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, இன்றைய தினத்திலிருந்து குறித்த எரிவாயுத் தொகுதிகள் சந்தைக்கு துரிதமாக விநியோகிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. வீட்டுப் பாவனையாளர்கள் இன்றைய தினத்திலிருந்து வழமை…