-
வடகொரியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராக கிம் ஜாங் உன் மீண்டும் தேர்வு!
வடகொரியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியின் 9-வது மாநாட்டில், அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் ஒருமனதாக மீண்டும் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பியோங்யாங்கில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் இந்த முக்கியமான கட்சி மாநாட்டில், கிம் ஜாங் உன்னுக்கு கட்சியின்…
-
இந்தியாவின் உயர்மட்ட ஆன்மீகத் தூதுக் குழுவினர் இலங்கை வருகை.
அயோத்தி சிவ ஆலயத்தின் தலைமை அர்ச்சகர் கைஷானந்த் கிரி மஹராஜ் (Kaishanand Giri Maharaj) தலைமையிலான 14 பேர் கொண்ட உயர்மட்ட ஆன்மீகத் தூதுக்குழு இன்று (23) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. 5 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, மன்னார் திருக்கேதீஸ்வரம்,…
-
ரமழான் சிந்தனை: குர்ஆன் கூறும் ஞானம்: வாழ்வின் நோக்கம், ஈமானிய வாழ்வு மற்றும் பணிவு.
வாழ்க்கை என்பது ஒரு குறுகிய பயணம். அந்தப் பயணத்தை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்பதைத் திருக்குர்ஆன் மிக அழகாக வழிகாட்டுகிறது. குறிப்பாக ஸூரா லுக்மான் (அத்தியாயம் 31)-இல் லுக்மான் (அலை) அவர்கள் தன் மகனுக்கு வழங்கும் அறிவுரைகள், ஒருவரின் வாழ்வை நோக்கம், ஈமான், பணிவு…
-
புத்தளத்தில் முச்சக்கரவண்டி சாரதி படுகொலை: 16 வயது சிறுவன் கைது!
புத்தளம் - அடப்பனாவில்லு பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலைச் சம்பவம் தொடர்பாக 16 வயதுடைய சிறுவன் ஒருவனைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புத்தளம், தில்லையடி ரத்மல்யாய 4-ம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த…
-
நாமலின் உரையை ரத்து செய்த ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் யூனியன்
பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ லண்டன் ஒக்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஸ் சங்கங்களில் நடத்தவிருந்த உரை நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவரின் உரை தொடர்பான நிகழ்வுகளை குறித்த சங்கங்கள் ரத்து செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. லண்டனிலுள்ள தமிழ் மாணவ குழுக்களின் எதிர்ப்பினையடுத்து இந்த தீர்மானம்…
-
உலகில் தேடப்படும் முக்கிய போதைப்பொருள் கடத்தல் மன்னர் எல் மென்சோ சுட்டு கொலை: மெக்சிகோவில் உச்சக்கட்ட பதற்றம்!
உலகில் தேடப்படும் முக்கிய போதைப் பொருள் கடத்தல்காரரான எல் மென்சோ, மெக்சிகோவில் நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையின்போது கொல்லப்பட்டுள்ளார். இராணுவ நடவடிக்கையில் பலத்த காயமடைந்த எல் மென்சோ உயிரிழந்ததாக அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. எல் மென்சோ மரணத்தைத் தொடர்ந்து மெக்சிகோவில் பல்வேறு இடங்களில் வன்முறை…
-
தபால் சேவையை டிஜிட்டல் மயமாக்க பாரிய நிதி ஒதுக்கீடு
தபால் திணைக்களம் இந்த ஆண்டில் 15,000 மில்லியன் ரூபா வருமான இலக்கை எளிதாக அடைய முடியும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 5.1 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட மடவல உல்பத்த தபால் நிலையத்தை நேற்று திறந்து வைத்து…
-
ஒரு இலட்சம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் இன்று சந்தைக்கு
இன்றைய தினம் ஒரு இலட்சம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினத்தில் மாத்திரம் 80,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும் 3,900 மெட்ரிக் தொன் எரிவாயு தொகையைக் கொண்ட கப்பலொன்று எதிர்வரும் 25…
-
நாட்டை விட்டு நீங்கும் குறைந்த தாழமுக்கம்: மழை நிலை குறைவடையும் வாய்ப்பு
தென்மேற்கு வங்காள விரிகுடா கடலில் காணப்படும் குறைந்த தாழமுக்க வலயம் நாட்டை வீட்டு நீங்குவதால் தற்போது நிலவும் மழை நிலைமையில் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு , வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை எதிர்பார்க்கப்படுகிறது. காலி,…
-
‘இஃப்தார் நிகழ்வாகவும் இடம்பெற்ற சவூதி அரேபியாவின் ஸ்தாபக தின நிகழ்வு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்பு
சவூதி அரேபியாவின் ஸ்தாபக தினத்தை முன்னிட்டு, இலங்கையிலுள்ள சவூதி தூதரகம் ஏற்பாடு செய்த விசேட நிகழ்வும் இஃப்தார் விருந்தும் நேற்று (பெப்ரவரி 20) கொழும்பு ஐ.டி.சி ரத்னதீபா (ITC Ratnadeepa) ஹோட்டலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சவூதி அரேபியாவின் ஸ்தாபக தினம் ஒவ்வோர் ஆண்டும்…









