-
இம்ரான் கானுக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு இலங்கை முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்கள் மனிதாபிமான வேண்டுகோள்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக வெளியாகும் தகவல்களை அடுத்து, அவருக்குத் தேவையான உரிய மருத்துவ சிகிச்சைகளை வழங்குமாறு பாக்கிஸ்தான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து இலங்கை முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்திடம் கடிதம் ஒன்றை கையளிக்கவுள்ளன. அகில…
-
உயிர்த்த ஞாயிறு வழக்கு: அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே கைது!
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
நாட்டின் சில பிரதேசங்களில் மழைக்கான வாய்ப்பு
தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் பிற பகுதிகளில் முக்கியமாக சீரான வானிலை நிலவும். மத்திய, சப்ரகமுவ, மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், அனுராதபுரம், காலி, மாத்தறை,…
-
மார்ச் 01 முதல் நாடளாவிய “போதைப்பொருள் ஒழிப்பு வாரம்” நடைமுறை
“முழு நாடுமே ஒன்றாக” தேசிய நடவடிக்கைத் திட்டத்திற்கு இணையாக “போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை” நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரச நிர்வாகச் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 2026 மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தைப் “போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக” பிரகடனப்படுத்த “முழு நாடுமே ஒன்றாக”…
-
துபாயில் இடம்பெற்ற ‘சட்ட சபையில் சமூக நீதி குரல்’ நூல் வெளியீட்டு விழாவும் இப்தார் நிகழ்வும் முக்கிய விருதுகளும் வழங்கி வைப்பு.
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமிழ்நாடு தமிமுன் அன்சாரி அவர்கள் 2016 முதல் 2021 வரையான காலப்பகுதியில் தமிழக சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகளின் காத்திரமான தொகுப்புக்கள் அடங்கிய 'சட்ட சபையில் சமூக நீதி குரல்' என்ற நூல் வெளியீட்டு விழா…
-
வரி விதிப்பு: உலக நாடுகளுக்கு டிரம்ப் மிரட்டல்
எந்த நாடாவது வரி விதிப்பு விவகாரத்தில் விளையாட நினைத்தால், அந்த நாடுகளின் பொருள்கள் மீது மோசமான முறையில் மிக அதிக வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளாா். உலகில் உள்ள பல நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள்…
-
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் சுங்க அதிகாரிகள்!
6 வருடங்களாக தாமதமாகிவரும் சுங்க அதிகாரிகளின் பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, சுங்க அதிகாரிகள் கூட்டணி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது. பலமுறை தங்கள் பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கப்பட்ட போதிலும் முறையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று சுங்க அதிகாரிகள்…
-
இங்கிலாந்து கிரிக்கெட் சபைத் தலைவர் இலங்கைக்கு விஜயம்
இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தலைவர் ரிச்சர்ட் வில்லியம் தோம்சன் (Richard William Thompson), இரண்டு வார கால உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (24) நாட்டை வந்தடைந்துள்ளார். அவர் இன்று காலை 08.35 மணியளவில் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-650 ரக…
-
ஆசியாவின் சிறந்த 10 கடற்கரைகளில் மிரிஸ்ஸ மற்றும் பெந்தோட்டை!
உலகப் புகழ்பெற்ற சுற்றுலா இணையதளமான Tripadvisor வெளியிட்டுள்ள 2026ஆம் ஆண்டிற்கான “Travelers’ Choice Awards Best of the Best” தரவரிசையின்படி, ஆசியாவின் சிறந்த 10 கடற்கரைகளுக்குள் இலங்கையின் மிரிஸ்ஸ மற்றும் பெந்தோட்டை கடற்கரைகள் இடம்பிடித்துள்ளன. இந்த கௌரவமான பட்டியலில் மிரிஸ்ஸ கடற்கரை 05ஆவது…
-
நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் மழை பெய்யக் கூடிய சாத்தியம்
இன்றையதினம் (23) நாட்டின் தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, மொனராகலை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக…









