-
பங்களாதேஷ் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் நாளை பதவியேற்பு!
பங்களாதேஷ் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை (பிப். 17) பதவியேற்கிறாா். பங்களாதேஷ் நாடாளுமன்றத்துக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலில் தேசியவாத கட்சி (பிஎன்பி) மொத்தமுள்ள 297 இடங்களில் 209-இல் வென்றது. வலதுசாரி கட்சியான ஜமாத்-ஏ-இஸ்லாமி 68 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, தாரிக் ரஹ்மான்…
-
கொழும்பு-புத்தளம் ரயில் பாதை முழுமையாக திறப்பு!
கொழும்பு-புத்தளம் ரயில் பாதையில் ரயில் சேவைகள் இன்று (16) அதிகாலை முழுமையாக வழமைக்கு திரும்பியுள்ளன. கொழும்பு கோட்டையிலிருந்து புத்தளம் வரையிலான முழுப் பாதையிலும் ரயில்கள் இயக்கப்படும். கடந்த நவம்பர் மாத இறுதியில் புயலால் ஏற்பட்ட பெரும் சேதம் காரணமாக புத்தளம் பாதையில் சேவைகள் தற்காலிகமாக…
-
இமாம் கஸ்ஸாலி அவர்களின் நோன்பு குறித்த தத்துவங்கள்: மிகச் சிறப்பானோரின் நோன்பாக ரமழான் அமையட்டும்!
புனிதமான ரமழான் மாதம் நம்மை வந்தடைந்திருக்கிறது. இது வெறும் பசியோடு இருக்கும் மாதமல்ல; மாறாக, பக்குவத்தையும், சகிப்புத்தன்மையையும், பிறர் மீதான கருணையையும் வளர்த்தெடுக்கும் ஒரு உன்னதப் பயணம். ஆன்மீக ரீதியாகவும், மனிதாபிமான ரீதியாகவும் நம்மை செதுக்கிக்கொள்ளும் ஒரு மாதமாக இது அமைவதைப் பற்றிய விரிவான …
-
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 3,545 பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பொலிஸ்…
-
IMF பிரதானி இன்று இலங்கை வருகை!
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா இன்று இலங்கை வரவுள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வரவுள்ள அவர் நாளை மறுதினம் வரை நாட்டில் தங்கியிருப்பார். குறித்த விஜயத்தின் போது அரச அதிகாரிகள் பலரை அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன் திட்வா…
-
இன்று நீதிமன்ற நடவடிக்கைகளை தவிர்க்கும் சட்டத்தரணிகள்!
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) உறுப்பினர்கள் இன்று (16) எந்தவொரு வழக்குகளுக்காகவும் நாடளாவிய நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதை தவிர்ப்பதற்கு தீர்மானித்துள்ளனர். தலங்கம, அக்குரேகொடவில் அண்மையில் ஒரு சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, நேற்று (15) நடைபெற்ற சிறப்புப் பொதுக் கூட்டத்தில்…
-
நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் மழை அல்லது இடியுடன் மழை
இன்றையதினம் (16) நாட்டின் மத்திய, ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை, அல்லது…
-
O/L பரீட்சாத்திகளுக்கென இன்றும் இயங்கும் ஆட்பதிவு திணைக்களம்
17ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களில் இதுவரை தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு விசேட அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த மாணவர்கள் ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.drp.gov.lk என்ற தளத்திற்கு சென்று, குறித்த விபர…
-
‘புதிய கல்வி சீர்திருத்தங்கள் தேவையானதே’ என்பதனை அழகிய முறையில் தெளிவுபடுத்திய புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் ஒன்றுகூடல்!
தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தேசிய அளவில் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில், அந்த மறுசீரமைப்புத் திட்டங்கள் உண்மையில் பயனுள்ளதா இல்லையா, அவசியமானதா இல்லையா என்பது பற்றிய ஒரு தெளிவூட்டல் புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று…
-
நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
நாட்டில் இன்று மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேவை ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 50…








