Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21012 articles
  1. உள்ளூர்

    பங்களாதேஷ் புதிய பிரதமராகப் பதவியேற்றார் தாரிக் ரஹ்மான்!

    பங்களாதேஷ் நாட்டின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்றுக் கொண்டார். பங்களாதேஷில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில், மொத்தமுள்ள 297 இடங்களில் 209-ல் இடங்களில் மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாத கட்சி (பிஎன்பி) வெற்றி பெற்று…

  2. உள்ளூர்

    “வக்பு சட்டமும் பள்ளிவாசல்கள் மற்றும் வக்புகள் (அவ்காப்) என்பனவற்றின் முகாமைத்துவமும்”  நூல் வெளியீட்டு நிகழ்வு

    முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியும், தற்போதைய இலங்கை வக்பு நியாய சபையின் தலைவருமான கலாநிதி யூ.எல் அப்துல் மஜீத் அவர்களினால் எழுதப்பட்ட “வக்பு சட்டமும் பள்ளிவாசல்கள் மற்றும் வக்புகள் (அவ்காப்) என்பனவற்றின் முகாமைத்துவமும்” எனும் நூல் (17) செவ்வாய்க்கிழமை வெளியீட்டு வைக்கப்பட்டது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட…

  3. உள்ளூர்

    கிராமங்களுக்கு 4G வசதியை விரிவுபடுத்த திட்டம்: அமைச்சரவை அனுமதி

    தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத பிரதேசங்கள் மற்றும் குறைந்த தொடர்பாடல் வசதிகளுடன் கூடிய பகுதிகளை இனங்கண்டு குறித்த பிரதேசங்களில் தொலைத்தொடர்பு சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் இலங்கையில் 4G பரந்த சேவை வசதிகளை வழங்கும் கிராமத்திற்கு தொலைத்தொடர்பு திட்டத்தை மேம்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கையடக்க தொலைபேசி…

  4. உள்ளூர்

    துறைமுக அதிகார சபைக்கு புதிய தலைவர்

    இலங்கை துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி மஹிந்த பராக்கிரம திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலகவினால் இன்றைய தினம் புதிய தலைவருக்கு நியமனக் கடிதம் கையளிக்கப்பட்டது. துறைமுகம் மற்றும் கப்பல் மற்றும் தெற்கு அபிவிருத்தி…

  5. உள்ளூர்

    இலங்கை வந்தார் இங்கிலாந்து துணைப் பிரதமர் டேவிட் லாம்மி!

    இங்கிலாந்தின் துணைப் பிரதமர் டேவிட் லாம்மி, ஒரு குறுகிய அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சற்று நேரத்திற்கு முன்பு இலங்கைக்கு வந்தார். இந்த விஜயத்தின் போது, ​​அவர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரை சந்திப்பார்…

  6. உள்ளூர்

    AI Impact Summit 2026-ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்தியா பயணம்

    இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில், ‘AI Impact Summit 2026’ மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (17) பிற்பகல் இந்தியா புறப்படவுள்ளார். மனிதகுலத்தின் நன்மைக்காக செயற்கை நுண்ணறிவை (AI) பொறுப்புடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தியப் பிரதமர் தலைமையில்…

  7. உள்ளூர்

    கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

    2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று (17) ஆரம்பமாகின்றன. பரீட்சைகள் இன்று (17) முதல் பெப்ரவரி 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாகவே குறித்த நிலையங்களுக்கு விண்ணப்பதாரர்கள் வருகை தர வேண்டும் என…

  8. உள்ளூர்

    அடுத்த சில நாட்களுக்கு மழை பொழிவு அதிகரிக்கும்

    இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும். மத்திய, ஊவா மற்றும் கிழக்கு…

  9. உள்ளூர்

    நாட்டை வந்தடைந்தார் IMF இன் முகாமைத்துவ பணிப்பாளர்!

    சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (16) இலங்கை வந்தடைந்தார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக வருகை தந்த அவர், எதிர்வரும் புதன்கிழமை வரை நாட்டில் தங்கியிருப்பார். இந்த விஜயத்தின் போது, கிறிஸ்டலினா…

  10. உள்ளூர்

    பொது பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும்: ஐ.தே.க. அறிக்கை

    சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவியின் கொலையைக் கண்டித்து ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தச் சம்பவம் சட்டத்தின் ஆட்சிக்கும் இலங்கையின் சட்ட அமைப்பின் ஒருமைப்பாட்டிற்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று ஐக்கிய தேசியக் கட்சி அந்த அறிக்கையில்…