Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21012 articles
  1. உள்ளூர்

    நாட்டின் பெரும்பாலன பகுதிகளில் 100 மி.மீ வரை மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது!

    இலங்கைக்கு தென்கிழக்காக தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் அதே இடத்தில் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மழையுடனான வானிலை மற்றும் பலத்த காற்று…

  2. உள்ளூர்

    கண்டி அனர்த்தப் பகுதிகளைப் பார்வையிட்டார் IMF பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா: அரசாங்கத்தின் துரித நடவடிக்கைக்குப் பாராட்டு!

    சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தலைமையிலான தூதுக்குழுவினர், நேற்று (17) கண்டி மாவட்டத்தின் உடபலாத்த பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராமங்களுக்குக் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டனர். அண்மைய அனர்த்தங்களினால் பாதிப்புக்குள்ளான கிராமங்களுக்கு நேரில் சென்ற கிறிஸ்டலினா ஜோர்ஜிவா, அங்குள்ள மக்களைச் சந்தித்து…

  3. உலகம்

    ட்ரம்ப்பின் ‘அமைதிக் குழுவில்’ இணைய மெக்சிகோ மறுப்பு: பார்வையாளராக மட்டும் பங்கேற்க முடிவு!

    காசா போர் நிறுத்தத்தை மேற்பார்வையிடுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கியுள்ள "அமைதிக் குழுவில்" (Board of Peace) முழுநேர உறுப்பினராக இணைய மெக்சிகோ மறுப்பு தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை வாஷிங்டனில் நடைபெறவுள்ள இந்த முதல் கூட்டத்தில், மெக்சிகோ சார்பில் ஐநா-வுக்கான அந்நாட்டு தூதர் பார்வையாளராகமட்டுமே…

  4. உள்ளூர்

    சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனத்தில் இணையும் முதலாவது தெற்காசிய நாடாக இலங்கை.

    பிள்ளைகளுக்குச் சிறந்தவற்றை வழங்குவது என்பது வெறும் வார்த்தைகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு யோசனை அல்ல. இது எமது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும்.” சிறுவர் பராமரிப்பு சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனத்தில் (Global Charter on Children’s Care Reform) இணைவதற்கான உத்தியோகபூர்வ விருப்பத்தை இலங்கை நேற்று…

  5. உள்ளூர்

    இலங்கை விமான போக்குவரத்து வரலாற்றில் சாதனை

    இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் அதன் வரலாற்றில் ஒரே மாதத்தில் கையாளப்பட்ட அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது என்று துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் மொத்தம் 1,045,097 பயணிகளுக்கு சேவை வழங்கப்பட்டதாக அமைச்சகம்…

  6. உள்ளூர் கட்டுரைகள்

    மனித நேயப் பணிகளில் முன்மாதிரியாகத் திகழும் சவூதி அரேபியா.

    இம்ரான் ஜமால்தீன் உலக முஸ்லிம் லீக் (ராபிதா) இலங்கைகான பிரதிநிதி.   புனித ரமழான் மாதம் மனிதநேயத்தையும், பகிர்வையும், சகோதரத்துவத்தையும் உலகம் முழுவதும் நினைவூட்டும் அருள்மிகு காலமாகும். இந்த நற்பண்புகளின் சின்னமாக, சவூதி அரேபியா தனது அரசாங்கத்தின் மூலம் உலக முஸ்லிம் நாடுகளுக்கும் பாதிப்புக்கு…

  7. உள்ளூர்

    கொழும்பில் வெற்றிகரமாக நடைபெற்ற காதி நீதிபதிகளுக்கான விசேட பயிற்சிப் பட்டறை

    அகில இலங்கை வை.எம்.எம்.ஏ (All Ceylon YMMA Conference) பேரவையின் அனுசரணையுடன், இலங்கையின் பல்வேறு பாகங்களையும் சேர்ந்த காதி நீதிபதிகளுக்கான விசேட பயிற்சி நெறி அண்மையில் கொழும்பு 9, தெமட்டகொடையில் அமைந்துள்ள அதன் கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. நீதிச் சேவை ஆணைக்குழுவின் முழுமையான…

  8. உள்ளூர்

    அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ- பங்களாதேஷ் பிரதமருக்கிடையில் விசேட சந்திப்பு: சுற்றுலா, மருந்து உற்பத்தித்துறை குறித்து பேச்சு.

    பங்களாதேஷின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான் மற்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (17) நடைபெற்றது. இச்சந்திப்பின் போது, இலங்கை சார்பாக பங்களாதேஷின் புதிய பிரதமருக்கு அமைச்சர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். கடந்த…

  9. உள்ளூர்

    நாட்டின் சில பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக மழை

    வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும், பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஏனைய பகுதிகளில்…

  10. உள்ளூர்

    சவூதியில் ரமழான் பிறை தென்பட்டது: நாளை முதல் புனித நோன்பு ஆரம்பம்

    சவூதி அரேபியாவில் ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மற்றும் மத விவகார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  பிறை தென்பட்டதை அடுத்து, சவூதி அரேபியாவில் நாளை (18, புதன்கிழமை) முதல் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகிறது. இன்று இரவு இஷா தொழுகையைத்…