Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21012 articles
  1. உள்ளூர்

    எப்ஸ்டீன் வழக்கு: பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் கைது.

    பிரிட்டன் மன்னர் சார்லஸின் தம்பியும், முன்னாள் இளவரசருமான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர், இன்று  நோர்போக் நகரில் உள்ள சாண்டிரிங்ஹாம் எஸ்டேட்டில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 66-வது பிறந்தநாளை கொண்டாடும் நாளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த பாலியல்…

  2. உலகம்

    முஸ்லிம்களின் மூன்றாவது புனிதஸ்தலமான அல்-அக்ஸா பள்ளிவாசலில் இடம்பெற்ற முதல் தராவிஹ் தொழுகை.

    முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமாகக் கருதப்படும் பலஸ்தீனத்தின் அல்-அக்ஸா பள்ளிவாசலில், ரமழான் மாதத்தின் முதல் தராவிஹ் தொழுகை நேற்று இரவு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற்றது. 2026 ஆம் ஆண்டு ரமழான் மாதத்தின் முதல் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து,  ஜெருசலேமில் முதல் தராவிஹ் தொழுகை தொடங்கியது.…

  3. உள்ளூர்

    சீன ரோபோவை இந்திய கண்டுபிடிப்பு எனக் கூறி சர்ச்சையில் சிக்கிய கல்கோடியாஸ் பல்கலைக்கழகம்..!

    ஒரு பெரிய AI உச்சி மாநாட்டில் சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோ நாயை ஒரு பேராசிரியர் தனது சொந்த கண்டுபிடிப்பாகக் காட்டியதை அடுத்து, இந்திய பல்கலைக்கழகம் ஒன்று விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. சர்ச்சையைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் அதன் கண்காட்சி அரங்கை காலி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.…

  4. உள்ளூர்

    எரிவாயுவிற்கு தட்டுப்பாடு இல்லை – லிட்ரோ

    வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டருக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லையென லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதனால் எரிவாயுவை கொள்வனவு செய்யும் விடயத்தில் பீதியடைய தேவையில்லையென குறித்த நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 17 மற்றும் 18ம்…

  5. உள்ளூர்

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இலங்கை நாடாளுமன்றில் தீர்மானம்!

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தடுப்புக்காவல் தொடர்பாக மனிதாபிமான அடிப்படையில் முறையீடு செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் தீர்மானத்தை இலங்கையின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்துள்ளார். காவலில் உள்ள இம்ரான் கானின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு குறித்த கவலைகளை மேற்கோள் காட்டி…

  6. உள்ளூர் கட்டுரைகள்

    நம்பிக்கை தரும் ரமழான்: தேசிய ஷூரா சபையின் ரமழான் வழிகாட்டல்கள்

    புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு தேசிய ஷூரா சபை முதற்கண் இலங்கை முஸ்லிம்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. ரமழான் மாதம் வந்துவிட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை விழித்து: "இதோ ரமழான் மாதம் வந்துவிட்டது. அது ஓர் அருள் நிறைந்த மாதம். அதில் நோன்பு…

  7. உள்ளூர்

    இலங்கை காவல்துறைக்கு 556 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய தொழில்நுட்ப உபகரணங்கள்!

    பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவினால் 556 மில்லியன் ரூபா மதிப்புள்ள அத்தியாவசிய தொழில்நுட்ப உபகரணங்கள் பொலிஸ் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டன. பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. இதற்கமைய, 365 மில்லியன் ரூபா பெறுமதியான 1,718 கணினிகள், 129 மில்லியன்…

  8. உள்ளூர்

    இராணுவம் மற்றும் பொலிஸார் மீது நன்மதிப்பு: டிட்வா நிவாரணம் குறித்தான மக்களின் கருத்துக்கணிப்பு

    சமூக விஞ்ஞானிகளின் சங்கத்தினால் (SSA) கடந்த டிட்வா புயலின் பின்னர் இடம்பெற்ற நிவாரணப் பணிகள் தொடர்பில் ஆய்வொன்று நடத்தப்பட்டுள்ளது. மக்களின் கருத்துக்கணிப்பு இதற்கென பெறப்பட்டது. இதற்கமைய அரசு குறித்த அனர்த்த நிலைமைகளை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகளை 74.4 வீதமானோர் வரவேற்றுள்ளனர். நிவாரண திட்டங்களில் ஜனாதிபதியின்…

  9. உள்ளூர்

    நாட்டின் ஒரு சில பகுதிகளில் மழை

    நாட்டின் ஒரு சில பகுதிகளில் இன்று மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் மாத்தளை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில்…

  10. உள்ளூர்

    புனித ரமழான் நோன்பு நாளை முதல் இலங்கையில் ஆரம்பம்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு!

    இலங்கையில் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை இன்று (பெப்ரவரி 18, புதன்கிழமை) மாலை தென்பட்டதை அடுத்து, நாளை பெப்ரவரி 19, வியாழக்கிழமை முதல் ரமழான் நோன்பு ஆரம்பமாவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற விசேட…