இலங்கை காவல்துறைக்கு 556 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய தொழில்நுட்ப உபகரணங்கள்!

Date:

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவினால் 556 மில்லியன் ரூபா மதிப்புள்ள அத்தியாவசிய தொழில்நுட்ப உபகரணங்கள் பொலிஸ் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டன.

பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

இதற்கமைய, 365 மில்லியன் ரூபா பெறுமதியான 1,718 கணினிகள், 129 மில்லியன் ரூபா பெறுமதியுள்ள 575 புகைப்பட நகல் எந்திரங்கள், 45 மில்லியன் ரூபா பெறுமதியான வேகமானிகள் மற்றும் 17 மில்லியன் ரூபா மதிப்புள்ள 1,750 யுபிஎஸ்கள் இதில் உள்ளடங்குகின்றன.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...