-
கொழும்பு – அகமதாபாத் இடையே நேரடி விமான சேவை!
இலங்கையின் கொழும்புக்கும் இந்தியாவின் அகமதாபாத்துக்கும் இடையே நேரடி விமான சேவைகளைத் தொடங்குவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் அகமதாபாத்திற்கு நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க…
-
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் கருத்து சுதந்திரம் தொடர்பான இணையவழி உரையாடல் நாளை?
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ள, பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் கருத்து சுதந்திரத்திற்கு சவாலாகுமா? என்பது குறித்த விசேட இணையவழி கலந்துரையாடல் நாளை (12) இரவு 8 மணிக்கு Zoom ஊடாக நடைபெறவுள்ளது. நாட்டில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலம் பல்வேறு…
-
நாளை முதல் வானிலையில் மாற்றம் ஏற்படும் சாத்தியம்
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் நாளை (12) முதல் மாற்றம் ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அம்பாறை, மட்டக்களப்பு, மொணராகலை, அம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும்…
-
அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர் தட்டுப்பாடு: தமிழ், முஸ்லிம் விண்ணப்பதாரர்கள் பாதிப்பு!
அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களின் பற்றாக்குறை நிலவுவதால், நாளாந்தம் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தல்களைத் தமிழ் மொழியில் பெற்றுக்கொள்வதில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, அண்மையில் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நேற்று முன்தினம் வரை…
-
விசேட தேவையுடையோருக்கு புதிய பஸ்கள் இறக்குமதி
‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, விசேட தேவையுடையவர்களுக்கான வசதிகளுடன் கூடிய, குளிரூட்டப்பட்ட தாழ்தள பேருந்து சேவையை ஒரு முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக 10 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன்,…
-
இந்தியா – பாகிஸ்தான் போட்டி: இலங்கையில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்
கொழும்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் 20/ 20 கிரிக்கெட் போட்டிக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்…
-
ஊழலில் வீழ்ச்சி கண்டு வரும் இலங்கை
Transparency International ஊடாக வெளியிடப்பட்டுள்ள 2025 ஊழல் குறிகாட்டி பட்டியலில் (CPI) உலகளாவிய ரீதியில் இலங்கை 14 நாடுகளைக் கடந்த முன்னேறியுள்ளது. CPI தரவுக்கமைய இலங்கை கடந்த 2024ம் ஆண்டு 121வது இடத்தில் இருந்த நிலையில் 2025ம் ஆண்டு 107வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இது…
-
NewsNow தலைமை ஆசிரியர் ஃபியாஸ் முஹம்மது பிரியாவிடை: பஹன மீடியா நிறுவனத்தில் பாராட்டு விழா!
NewsNow செய்தித் தளத்தின் தலைமை ஆசிரியராகவும், பஹன மீடியா (Pahana Media) நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய தூணாகவும் விளங்கிய மூத்த ஊடகவியலாளர் ஃபியாஸ் முஹம்மது அவர்கள், 5 ஆண்டுகால சேவையின் பின் அந்நிறுவனத்திலிருந்து விடைபெற்றுள்ளார். அவரை கௌரவிக்கும் வகையில் நிறுவன அலுவலகத்தில் சிறப்பு விடைபெறுதல்…
-
வடக்கு கிழக்கு அபிவிருத்தி குறித்து உலக வங்கியுடன் கலந்துரையாடல்
2026 தொடக்கம் 2031 வரையான 06 ஆண்டு காலப்பகுதிக்கு உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி இணை நிறுவனத்தால் 1,000 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி எமது நாட்டுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்…
-
சேவையை விரிவுபடுத்தியுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம்!
செல்லுபடியாகும் சர்வதேச வெளிநாட்டு அனுமதிகளின் அடிப்படையில் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான சேவையை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் 2026 பெப்ரவரி 2 ஆம் திகதி முதல் விரிவுபடுத்தியுள்ளது. முன்னதாக வேரஹெர மற்றும் கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அலுவலகங்களுக்கு மட்டுமே…









