Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21012 articles
  1. உள்ளூர்

    நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம்

    நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதோடு, 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய புற்றுநோய் பதிவேட்டுத் தரவுகளுக்கமைய 940 சிறுவர் புற்றுநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அத்துடன், 2021 ஆம் ஆண்டில் 199 சிறுவர்கள் இந்நோயினால் உயிரிழந்துள்ளதாக  சிறுவர் புற்றுநோய் அறுவை சிகிச்சை வைத்திய…

  2. உள்ளூர்

    இவ்வருட அரச வெசாக் பண்டிகை மாத்தறையில்!

    இவ்வருட அரச வெசாக் பண்டிகையை மாத்தறை மாவட்டம், கம்புறுபிட்டிய, திஹகொட மிதெல்லவல புராண விகாரையில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை சாசனாரக்ஷக சபையின் பிரதான செயலாளர் வண. முகுனுவெல அனுருத்த தேரர் இதனைத் தெரிவித்தார். புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற…

  3. உலகம்

    பங்களாதேஷில் இன்று பொதுத்தோ்தல்:இந்தியாவுடனான உறவு இயல்புக்கு திரும்புமா?

    அண்டை நாடான பங்களாதேஷில் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலின் வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை (12) நடைபெறுகிறது. இதில் யார் வெற்றி பெறுவார்கள்? இந்தியாவுடனான உறவு இயல்பு நிலைக்கு திரும்புமா? என்பது குறித்து எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கின்றன. முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுக்கால ஆட்சி முடிவுக்கு…

  4. உள்ளூர்

    நாட்டின் சில பகுதிகளில் ஓரளவு பலத்த மழை

    இன்றையதினம் (12) நாட்டின் மத்திய, ஊவா, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நுவரெலியா, மாத்தளை, பதுளை, பொலன்னறுவை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை…

  5. உள்ளூர்

    இலங்கை முஸ்லிம்களின் வரலாறு குறித்த 2வது வருடாந்திர கருத்தரங்கு: கொழும்பில்..!

    மர்ஹூம் எம்.ஐ எம்.மொஹிடீன் ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தல் நிலையத்தின் ஏற்பாட்டில், இலங்கை முஸ்லிம்களின் வரலாறு குறித்த இரண்டாவது வருடாந்திர கருத்தரங்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு  தபால் தலைமையக கேட்போர் கூடத்தில், காலை 8:55 மணி முதல் பிற்பகல் 1:00…

  6. உள்ளூர்

    2026 சர்வதேச மகளிர் தின தேசிய விழா மாத்தறையில்..!

    2026 சர்வதேச மகளிர் தின தேசிய விழா மாத்தறையில் நடைபெறவுள்ளது. சர்வதேச மகளிர் தினம் வழக்கம்போல 2026 மார்ச் 8ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இந்த ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தினத்திற்கான உலகளாவிய கருப்பொருளாக "உரிமைகள். நீதி. செயல். அனைத்துப் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்காக" (Rights.…

  7. உள்ளூர்

    ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் அமைதி ஆர்ப்பாட்டம்

    ஈரானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் இன்று  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஈரான் மீதான சர்வதேச அழுத்தங்கள் மற்றும் தற்போதைய அரசியல் சூழலைக் கருத்திற்கொண்டு, அந்த நாட்டுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கில் 'ஈரானுடன் ஒற்றுமைக்கான இயக்கம்' (Movement for Solidarity with Iran) இந்த…

  8. உள்ளூர்

    எப்ஸ்டீன் மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்: ஊடகங்களை ஏமாற்றப் பயன்படுத்தப்பட்ட எப்ஸ்டீனின் போலி சடலம்!

    அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் சிறையில் மரணமடைந்த பிறகு, அவரது உடலை அகற்றும் போது ஊடகங்களை திசைதிருப்புவதற்காக ஒரு "நாடகமே" அரங்கேற்றப்பட்டதாக தற்போது வெளியாகியுள்ள எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படுத்தியுள்ளன. பாலியல் குற்றச்சாட்டுக்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த எப்ஸ்டீனின் மரணம் குறித்து ஏற்கனவே பல மர்மங்கள்…

  9. உள்ளூர்

    அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை: 12 பேருக்கு மரண தண்டனை விதித்த உயர் நீதிமன்றம்!

    முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரியைத் தாக்கி கொலை செய்த வழக்கில் 12 சந்தேக நபர்களுக்கு கம்பஹா நிரந்தர மூவர் கொண்ட உயர் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது. முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது…

  10. உள்ளூர்

    கனடா பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி!

    கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணும் 9 பேரைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் டம்ளர் ரிட்ஜ்…