-
விவாகரத்து மற்றும் முஸ்லிம் திருமணச் சட்டம் தொடர்பான இரண்டு தனிநபர் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
இலங்கையின் தனிநபர் சட்டங்களை நவீனமயமாக்கும் நோக்கில், ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபா இரண்டு முக்கிய தனிநபர் மசோதாக்களை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். குடிமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதே இந்த…
-
கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் ‘காஷ்மீர் ஒற்றுமை தினம்’ அனுஷ்டிப்பு
கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் காஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு மற்றும் புகைப்படக் கண்காட்சியொன்று நேற்று (05) நடைபெற்றது. இந்நிகழ்வு காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவை வெளிப்படுத்தியதுடன், ஜம்மு-காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதியான மற்றும் நீதியான தீர்வின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது.…
-
கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்.
20 க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறும் காலப்பகுதியில் கொழும்பு நகரை மையமாகக் கொண்டு விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகக் கொழும்பு போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாளை (7) முதல் மார்ச் 8 ஆம் திகதி வரை போட்டி நடைபெறும்…
-
நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் 50 மி.மீ. இற்கும் அதிக மழைக்கு சாத்தியம்
இன்றையதினம் (06) நாட்டின் கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை, மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி…
-
துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.
செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப் அர்தூகான் மேற்கொண்ட அதிகாரப்பூர்வ விஜயம், சவூதி அரேபிய ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அர்தூகான் மற்றும் சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான…
-
ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்
ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள இலங்கைத் தூதரகத்தில், இலங்கையின் 78-வது சுதந்திர தின விழா நேற்று (04) மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத், இலங்கைத் தேசியக்…
-
இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!
புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். நாட்டின் 42வது கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட அவர் நாட்டின் முதலாவது பெண் கணக்காய்வாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியலமைப்பு சபையின் ஏகமனதான தீர்மானத்திற்கமைய அவரின் நியமனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் 4…
-
எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.
அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில் வெளியிடப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் உள்ள 188 தேடல் முடிவுகளில் இலங்கை குறிப்பிடப்பட்டுள்ளது. “இலங்கை” என்ற வார்த்தையைப் பயன்படுத்தி தரவுத்தளத்தில் தேடும்போது பல தரவுத்தொகுப்புகளில், பெரும்பாலும் மின்னஞ்சல்கள், பயணம் தொடர்பான…
-
வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!
இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை, நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிகமான…
-
தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!
முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான உணர்வு. தேசப் பற்று என்பது மனிதனுக்குள்ளே புதைந்துள்ள ஒரு மானிடப் பண்பு. நபிகளார் (ஸல்) அவர்கள் தான் பிறந்து வளர்ந்த மக்கத்து மண்ணை மிகவும் நேசித்தார்கள். இறை தூதின் பணிகளை…








