-
இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.
78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த எதிர்பார்ப்புடனேயே நாம் கொண்டாடுகிறோம். அனைத்து மக்களும் இணைந்து கட்டியெழுப்பிய மக்கள் அரசாங்கத்துடன் நாம் தற்போது ஒரு புதிய பாதையில் பிரவேசித்திருக்கின்றோம். மானிடப் பண்புகள் நிறைந்த, திறமைமிக்க, புத்திசாலித்தனமான எதிர்காலச் சந்ததியினருக்காக எமது…
-
பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர
கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான நாடு - அழகான வாழ்க்கையைக்’ கட்டியெழுப்ப, ஒற்றுமை, உறுதிப்பாடு மற்றும் சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள…
-
புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன
சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு இன்று (03) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று கூடிய அரசியலமைப்பு சபையிலேயே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எல்.எஸ்.ஐ. ஜயரத்னவின் பெயரை அரசியலமைப்பு சபை ஏகமனதாக அங்கீகரித்துள்ளது. நீண்ட காலமாக…
-
சிறுவர்களுக்கான அன்றாட துஆக்கள் மற்றும் ஒழுக்கங்கள்: மும்மொழிகளில் புதிய நூல் வெளியீடு!
பிள்ளைகள் அன்றாட வாழ்வில் ஓத வேண்டிய துஆக்கள் மற்றும் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய இஸ்லாமிய ஒழுக்கங்களை உள்ளடக்கிய புதிய நூல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலின் சிறப்பம்சங்கள் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் துஆக்கள் மற்றும் அவற்றின் கருத்துக்கள் மிகத்…
-
இந்தியப் பெருங்கடலில் பாகிஸ்தான் கடற்படையின் அதிரடி மீட்பு நடவடிக்கை: இலங்கை பிரஜை மீட்பு.
மனிதாபிமான அடிப்படையிலும், கடலில் ஆபத்தில் இருப்பவர்களைக் காக்கும் கடமையுணர்வோடும் பாகிஸ்தான் கடற்படை இந்தியப் பெருங்கடலில் ஒரு மிகப்பெரிய மீட்புப் பணியைச் செய்து முடித்துள்ளது. பாகிஸ்தான் கரையில் இருந்து சுமார் 1,500 கி.மீ (800 கடல் மைல்) தொலைவில், நடுக் கடலில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இலங்கை…
-
6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் நீக்கப்படவில்லை: பிரதமர்
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் (Modules) நீக்கப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (03) நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இது தொடர்பாகத்…
-
மனிதாபிமான நெருக்கடியைத் தணிக்க ரஃபா எல்லைக் கடவையைத் திறப்பது ஒரு நேர்மறையான நடவடிக்கை: கத்தார் வெளியுறவு அமைச்சகம்.
காசா பகுதியில் நிலவும் மனிதாபிமான நெருக்கடியைத் தணிக்க ரஃபா (Rafah) எல்லைக் கடப்பு திறக்கப்பட்டது ஒரு நேர்மறையான நடவடிக்கை என்று கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: "ரஃபா எல்லை திறக்கப்பட்டிருப்பது, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மனிதாபிமான…
-
49 கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பு
நாட்டின் 78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34 ஆவது உறுப்புரைக்கு அமைய ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் (ஊடகப் பேச்சாளர்) திரு. ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, நாடு முழுவதும் உள்ள…
-
நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக மழை!
இன்றையதினம் (03) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ…
-
சமிந்திர ராஜபக்சவை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு!
முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் இளைய மகன் சமிந்திர ராஜபக்சவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த குற்றப் புலனாய்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. மிக் ஒப்பந்த வழக்கில் அவரை மூன்றாவது சந்தேக நபராகக் குறிப்பிட்டு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சந்தேக நபரான…








