Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21012 articles
  1. உள்ளூர்

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ‘சுரக்ஷா’ காப்புறுதி சலுகைகள் அறிவிப்பு!

    கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க, நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ‘சுரக்ஷா’ (Suraksha) காப்புறுதித் திட்டத்தின் கீழ் நன்மைகளை வழங்குவதற்கு ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் நிறுவனம்  இணக்கம் தெரிவித்துள்ளது. இயற்கை அனர்த்தங்கள் (மண்சரிவு, வெள்ளம், சூறாவளி) காரணமாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள், 2025.11.26…

  2. உள்ளூர்

    பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பு சந்திப்பு

    இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பின் (National Interfaith Clergy Fellowship of Sri Lanka) சர்வமதத் தலைவர்கள் குழுவினர், இன்று (02) இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) பஹீம்-உல்-அசீஸ் (Faheem-ul-Aziz) அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர். நாட்டின் முக்கிய மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி…

  3. உள்ளூர்

    வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக சிந்தக்க ஹேவா பதிரண தெரிவு !

    வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி சிந்தக்க ஹேவா பதிரண 22 வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று (02) நடைபெற்ற வாக்கெடுப்பின் போது அவருக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 21 வாக்குகளும் கிடைத்துள்ளன. இதன்படி, ஒரு மேலதிக…

  4. உள்ளூர்

    புனித சின்னங்களின் கண்காட்சியை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து

    2026 பெப்ரவரி 05 ஆம் திகதி முதல் ஹுணுபிட்டி கங்காராமை விகாரையில் நடைபெற உள்ள இந்தியாவிலிருந்து கொண்டு வரப்படும் புனித சின்னங்களின் கண்காட்சியை முன்னிட்டு, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு போக்குவரத்து திட்டத்தை இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது. புனித சின்னங்கள் இந்தியாவில் இருந்து…

  5. உள்ளூர்

    பெண்களுக்கு இரவு நேர வேலை : வர்த்தமானி அறிவித்தல்!

    பெண்கள், இரவு நேரங்களில் துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் சிற்றுண்டி விநியோகஸ்தர்களாக (Waitresses) பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கி புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.  தொழிலாளர் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ அவர்களினால், ‘கடைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் சட்டத்தில்’ மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் ஊடாக இந்த…

  6. உள்ளூர்

    நாட்டின் சில இடங்களில் பிற்பகலில் மழை!

    வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன்…

  7. உள்ளூர்

    வாக்காளர் பெயர்ப் பட்டியல் திருத்தப் பணிகள் நாளை முதல் ஆரம்பம்

    வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளை நாளை (01) முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்முறை அந்த பணிகளுக்காக கிராம உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச் செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது எனவும்  தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி தமது…

  8. உள்ளூர்

    ‘இலங்கை முஸ்லிம்களின் தேசியப் பங்களிப்பு’ நூல்: சிங்கள மொழிபெயர்ப்பு வெளியீடு குறித்த விசேட பதிவு

    இலங்கை முஸ்லிம்களின் தேசிய மற்றும் வரலாற்றுப் பங்களிப்புகளை ஆவணப்படுத்தும் முக்கிய மைல்கல்லாக, கலாநிதி ரவூப் ஸெய்ன் அவர்கள் எழுதிய நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இது குறித்த விரிவான பார்வைகளையும், மொழிகளைக் கடந்து இந்த வரலாற்றுத் தகவல்கள் சிங்கள வாசகர்…

  9. உள்ளூர்

    இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கு அறிவித்தல்

    இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் அனைவரும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண பாதுகாப்புச் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, மிகுந்த அவதானத்துடன்செயற்படுமாறு இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் எந்தவொரு வளர்ந்து வரும் அச்சுறுத்தலையும் கட்டுப்படுத்தத் தயாராக இருப்பதாகவும், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு தொடர்ந்தும்…

  10. உள்ளூர்

    GMOA விசேட நிறைவேற்றுச் சபை கூட்டம் இன்று

    தமது பிரச்சினைகள் தொடர்பாக முன்னெடுக்கப்படவுள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக விசேட நிறைவேற்றுச் சபை கூட்டம் இன்று (31) நடைபெறவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட 48 மணிநேரக் கால அவகாசம் முடிவடைந்த போதிலும், அரசாங்கம்…