Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21013 articles
  1. உள்ளூர்

    GMOA விசேட நிறைவேற்றுச் சபை கூட்டம் இன்று

    தமது பிரச்சினைகள் தொடர்பாக முன்னெடுக்கப்படவுள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக விசேட நிறைவேற்றுச் சபை கூட்டம் இன்று (31) நடைபெறவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட 48 மணிநேரக் கால அவகாசம் முடிவடைந்த போதிலும், அரசாங்கம்…

  2. உள்ளூர்

    நாட்டின் இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிக ஓரளவு பலத்த மழை

    இன்றையதினம் (31) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மாத்தளை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா, வடமேல்…

  3. உள்ளூர்

    சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம்!

    ‘இலங்கையை கட்டியெழுப்புதல்’ என்ற கருப்பொருளின் கீழ் 78வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு) ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்டா, அணிவகுப்புக்கான ஒத்திகைகள் ஜனவரி 30 மற்றும் 31 மற்றும் பிப்ரவரி 01 மற்றும் 02 ஆகிய…

  4. உலகம்

    இஸ்ரேலிய இராணுவத்தில் தற்கொலைகள் அதிகரிப்பு: கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத உச்சம்!

    காசா மீதான போர் தொடங்கி ஓராண்டுக்கும் மேலாகியுள்ள நிலையில், இஸ்ரேலிய இராணுவத்தினர் மத்தியில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் மற்றும் மன உளைச்சல் பாரியளவில் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹாரெட்ஸ் (Haaretz) நாளிதழ் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த ஆண்டில் மட்டும் கட்டாய இராணுவப்…

  5. உள்ளூர்

    தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது

    பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான உத்தியோகபூர்வ ஒப்பந்தம், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சுக்கும் இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத்திற்கும் (Sri Lanka Planters’ Association) இடையில் இன்று (30) கையெழுத்திடப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் பிரபாத்…

  6. உள்ளூர்

    நாட்டின் கிழக்கு, ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை

    இன்றையதினம் (30) நாட்டின் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும்,…

  7. உள்ளூர்

    பஹன மீடியாவின் ‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’ நூல்: தேசிய ஒருமைப்பாட்டுக்காக புத்திஜீவிகளின் சிந்தனையை பட்டைத் தீட்டும் மகத்தான வெளியீடு.

    கலாநிதி ரவூப் ஸெய்ன் அவர்கள் தமிழில் எழுதி வழங்கிய 'இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு' என்ற வரலாற்று ஆய்வு நூலின் சிங்கள மொழிபெயர்ப்பான 'අභිමානවත් ඉතිහාසයක ලාංකේය මුස්ලිම් ලකුණ' (Abhimanawath Ithihasayaka Lankeya Muslim Lakuna) நூல் வெளியீட்டு விழா நேற்று கொழும்பு…

  8. உள்ளூர்

    வாலன ஊழல் தடுப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ரோஹண ஒலுகல நியமனம்!

    வாலன மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ரோஹண ஒலுகல நியமிக்கப்பட்டுள்ளார். கெஹெல்பத்தர பத்மே என அழைக்கப்படும் மந்தினு பத்மசிறி, கொமாண்டோ சலிந்த மற்றும் குடு நிலந்த ஆகிய பாதாள உலகக் குழு உறுப்பினர்களைக் கைது செய்வதற்கு…

  9. உள்ளூர்

    நிபா வைரஸ் குறித்து அச்சம் தேவையில்லை: சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்.

    இந்தியாவில் தற்போது பரவி வரும் நிபா வைரஸ் தொற்று குறித்து பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிபா வைரஸ் குறித்து இலங்கை உடனடி அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை என்று பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சகா விஜேமுனி வலியுறுத்தினார். இலங்கையின் சுகாதார அதிகாரிகள் நிலைமையை…

  10. உள்ளூர்

    நாட்டின் அநேகமான பகுதிகளில் வரட்சியான வானிலை

    நாட்டின் அநேகமான பகுதிகளில் இன்றும் மழையில்லாத வானிலையே நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டில் தற்போது நிலவும் வரட்சி நிலையில் நீடிப்பு காணப்படும். மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மாகாணங்களிலும் , பதுளை, காலி, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் காலை வேளையில் அதிக…