Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21013 articles
  1. உள்ளூர்

    கோட்டாபய உள்ளிட்ட 7 பேருக்கு உயர்நீதிமன்றம் அறிவித்தல்

    2022ஆம் ஆண்டு மே 9ஆம் திகதி போராட்டத்தின் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளின் போது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமைக்காக, முன்னாள் அமைச்சர்கள் சட்டவிரோதமான முறையில் நஷ்டஈடு பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினருக்கு அறிவித்தல் (Notice) அனுப்புமாறு உயர்நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.…

  2. உள்ளூர்

    இலக்கைக்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த சர்வதேச நாணய நிதியக் குழு!

    கடந்த வாரம் கொழும்பு வந்த இலங்கைக்கான தூதரகத் தலைவர் இவான் பாபகேர்ஜியோ தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழு, இலங்கைக்கான பயணத்தை முடித்துக் கொண்டது. டித்வா சூறாவளியின் தாக்கம் குறித்து கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் குழு ஜனவரி 22 அன்று கொழும்பு…

  3. உள்ளூர்

    அடுத்த சில நாட்களில் காற்றின் தரம் மோசமடையக்கூடும்

    கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் பிரதான நகரங்களில் வளிமண்டலத்தின் தரம் ‘மிதமான’ (Moderate) மட்டத்திலேயே காணப்பட்ட போதிலும், வரும் நாட்களில் சில பகுதிகளில் அது மோசமடையக்கூடும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) எதிர்வு கூறியுள்ளது. ஜனவரி 27ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையின்படி,…

  4. பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை.

    இன்றையதினம் (28) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும் என்பதோடு, மேக மூட்டமான நில நிலவுமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது…

  5. உள்ளூர்

    மனநல அவசர உதவிகளுக்கு விசேட எண்!

    மனநல அவசரநிலைகளின் போது உடனடியாக உதவியை நாடுமாறு இலங்கையின் தேசிய மனநல நிறுவனம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. மன ரீதியான துன்பம் அல்லது நெருக்கடி சூழ்நிலைகளை அனுபவிக்கும் நபர்கள் அவசர ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுக்காக தேசிய மனநல நிறுவனத்தின் 1926 என்ற துரித இலக்கத்துடன் தொடர்பு…

  6. உள்ளூர்

    அஸ்வெசும ஜனவரி கொடுப்பனவு நாளை வங்கியில்

    அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜனவரி மாதக் கொடுப்பனவுகளும், இரு கட்டங்களுக்குமான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவுகளும் நாளை (28) அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார…

  7. உள்ளூர்

    பாடசாலை மாணவருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு; கல்வி அமைச்சின் உத்தரவு!

    கொழும்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவருக்கும் மூன்று பெண் ஆசிரியர்களுக்கும் இடையிலான நெருங்கிய உறவு மற்றும் சமூக ஊடகங்களில் பரவி வரும் அது தொடர்பான காணொளிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா பாடசாலையின் அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த…

  8. உள்ளூர்

    காசாவில் கடைசி பணயக் கைதியின் உடல் மீட்பு: ரஃபா எல்லை விரைவில் திறக்க வாய்ப்பு

    காசாவில் ஹமாஸ் அமைப்பினரின் வசம் இருந்த கடைசி இஸ்ரேல் பணயக் கைதியின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் திங்கட்கிழமை அறிவித்தது. இதன்மூலம், போா்நிறுத்த நடவடிக்கைகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வழி ஏற்பட்டுள்ளது. கடந்த 2023, இஸ்ரேலில் அத்துமீறி நுழைந்து ஹமாஸ் அமைப்பினா் நடத்திய…

  9. உள்ளூர்

    நாட்டில் வேகமாகப் பரவும் டெங்கு

    நாட்டில் கடந்த 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2026 ஜனவரியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. 2025 ஜனவரி மாதத்தின் குறித்த காலப்பகுதியில் சுமார் 4,970 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்ததாகவும், இந்த…

  10. உள்ளூர்

    வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும்

    இன்றையதினம் (27) நாட்டின் வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய…