Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21013 articles
  1. உள்ளூர்

    78வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான உத்தியோகபூர்வ சின்னம் வெளியீடு

    78வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான உத்தியோகபூர்வ சின்னம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்கள் “இலங்கையை கட்டியெழுப்புவோம்” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும். 78வது சுதந்திர தின கொண்டாட்டங்களை 2026 பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர சதுக்க வளாகத்தில்…

  2. உள்ளூர்

    இலங்கையில் 30% முதியவர்கள் மனநலப் பிரச்சினைகளால் பாதிப்பு!

    இலங்கையின் முதியோர் மக்கள்தொகையில் சுமார் 30 வீதமானோர் மனநலப் பிரச்சினைகளைக் கொண்டுள்ளதாக முதியோர் உளவியல் நிபுணர் வைத்தியர் மதுஷானி டயஸ் தெரிவிக்கின்றார். இன்று (26) கொழும்பில் நடைபெற்ற ‘மன அபிவிருத்தி ஊடாக வாழ்க்கை மாற்றம்’ எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக்…

  3. உள்ளூர்

    இஸ்ரேல் வேலைவாய்ப்பு மோசடி குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் அறிவுறுத்தல்!

    சமூக ஊடகங்கள்  வாயிலாக இஸ்ரேல் வேலைவாய்ப்பு குறித்து பரப்பப்படும் போலியான தகவல்கள் மற்றும் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி பணம் பறிக்கும் மோசடி கும்பல்கள் குறித்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு (SLBFE) நாளாந்தம் புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இது குறித்து பணியகம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள…

  4. உள்ளூர்

    இன்று முதல் ஆசனப்பட்டி அணியாவிட்டால் அபராதம்

    அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் சாதாரண வீதிகளில் வாகனங்களில் பயணிப்பவர்கள் ஆசனப்பட்டி அணியாவிட்டால் இன்று (26) முதல் அபராதம் விதிக்கப்படவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 24ஆம் திகதியுடன் இச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான மூன்று மாத கால அவகாசம் முடிவடைந்துள்ளதாகவும்…

  5. உள்ளூர்

    மதஸ்தலங்களை புனரமைக்கும் திட்டம் நாளை ஆரம்பம்

    அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மதஸ்தலங்களை புனரமைப்பதற்காக உறுதியான பிணைப்பை உருவாக்குவோம் தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது. மதஸ்தலங்களை புனரமைப்பு செய்து மீண்டும் மக்கள் தமது வழிபாடுகளை முன்னெடுக்கும் வகையில் புத்தசாசன , மத விவகார அமைச்சினால்…

  6. இந்தியா

    இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மஜக சார்பில் நலத்திட்ட உதவிகள்!

    இந்தியாவின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழகம் எங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் (MJK) சார்பில் தேசியக் கொடி ஏற்றி, பல்வேறு நலத்திட்ட உதவிகளுடன் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அதற்கமைய இன்று காலை கட்சியின் தலைமையகத்தில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தேசியக் கொடியை…

  7. உள்ளூர்

    அனர்த்தங்களினால் முழுமையாக வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு காணிகளை நன்கொடையாக வழங்க சந்தர்ப்பம்

    திட்வா புயல் தாக்கத்துடன் ஏற்ப்பட்ட அனர்த்த நிலைமைகள் காரணமாக பெருமளவானோர் வீடு மற்றும் காணிகளை இழந்தனர். பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் அரசினால் Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கமைய அனர்த்தங்களினால் முழுமையாக வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வீடுகளை…

  8. உள்ளூர்

    77 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா!

    இந்தியா இன்று (26) தனது 77 ஆவது குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறது. அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கவும், அதன் வளமான கலாச்சார மற்றும் இராணுவ பாரம்பரியத்தை வெளிக்காட்டும் வகையில் இந்த கொண்டாட்டம் இடம்பெறுகிறது. புது டெல்லியில் உள்ள கர்தவ்ய பாதையில் நடைபெறும் பிரமாண்டமான கொண்டாட்டங்களுக்கு ஜனாதிபதி…

  9. உள்ளூர்

    நாட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அவ்வப்போது மழை

    இன்றையதினம் (25) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல்,  ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்…

  10. உள்ளூர்

    கத்தாரில் உயிரிழந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு

    கத்தார் இராச்சியத்தில் பணியிலிருந்த போது உயிரிழந்த இலங்கையர்களான இழப்பீட்டை அங்குள்ள இலங்கை தூதரகம் பெற்றுள்ளது. கிடைக்கப்பெற்ற இழப்பீட்டு தொகையில் ஒரு பகுதியை தூதரக அலுவலகம் ஊடாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மிகுதி பணம் இலங்கையிலுள்ள குடும்பங்களின் உறவினர்களுக்கு கிடைக்கும் வகையில் வெளிநாட்டு…