-
கத்தாரில் உயிரிழந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு
கத்தார் இராச்சியத்தில் பணியிலிருந்த போது உயிரிழந்த இலங்கையர்களான இழப்பீட்டை அங்குள்ள இலங்கை தூதரகம் பெற்றுள்ளது. கிடைக்கப்பெற்ற இழப்பீட்டு தொகையில் ஒரு பகுதியை தூதரக அலுவலகம் ஊடாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மிகுதி பணம் இலங்கையிலுள்ள குடும்பங்களின் உறவினர்களுக்கு கிடைக்கும் வகையில் வெளிநாட்டு…
-
இவ்வருடத்தின் கடந்த 22 நாட்களில் இவ்வருடத்தின் கடந்த 22 நாட்களில்
இவ்வருடத்தின் கடந்த 22 நாட்களில் மாத்திரம் 194,553 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். குறித்த காலப்பகுதியில் கடந்த 15ம் திகதியே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த எண்ணிக்கை 10483 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 22ம்…
-
இன்றும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் பணிப்பகிஷ்கரிப்பு
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணி பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் (24) தொடர்வதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. தமது பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் சாதகமான பதில்களை வழங்கவில்லை என அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். 48 மணித்தியாலங்களின்…
-
புத்தளம் மாவட்ட வெள்ளத் தடுப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளுக்காக சீனப் பொறியியலாளர்கள் விசேட கலந்துரையாடல்.
அண்மையில் டிட்வா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட புத்தளம் மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், சீனப் பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் புத்தளம் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர். மாவட்டத்தின் சேதமடைந்த பாலங்கள் மற்றும் கால்வாய்களைப் புனரமைப்பது குறித்து மாவட்டப்…
-
அனுஷ பெல்பிட்டவுக்கு விளக்கமறியல்!
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்ட அமைச்சின் முன்னாள் செயலாளரும் பணிப்பாளர் நாயகமுமான அனுஷ பெல்பிட்டவுக்கு எதிர்வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்ட அமைச்சின் முன்னாள் செயலாளரும் பணிப்பாளர் நாயகமுமான அனுஷ பெல்பிட்டவுக்கு…
-
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு லண்டன் குரோலி அல் ஹுதா பள்ளிவாசலினால் நிதியுதவி
லண்டனில் குரோலி (Crawley) பகுதியில் அமைந்துள்ள அல் ஹுதா பள்ளிவாசலுக்கு 'முஸ்லிம் எய்ட்' (Muslim Aid) அமைப்பின் பிரதிநிதிகள் விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். இந்தச் சந்திப்பின் போது இலங்கையில் நெருக்கடியில் சிக்கியுள்ள குடும்பங்களுக்கு ஆதரவளிக்கவும் அவர்களின் வாழ்வாதாரத்தை கௌரவமான முறையில் மீண்டும் கட்டியெழுப்பவும்…
-
எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வது தொடர்பில் முன்னாள் சபாநாயகர் ஜனாதிபதிக்கு கடிதம்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வது தொடர்பில், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் சார்பில், அதன் ஆலோசகர் என்ற ரீதியிலேயே அவர் இந்தக் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில்…
-
அனுஷ பெல்பிட்ட இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது!
முன்னாள் அமைச்சின் செயலாளரும் பணிப்பாளர் நாயகமுமான அனுஷ பெல்பிட்ட, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். நான்கு கோடியே அறுபது இலட்சம் (46 மில்லியன்) ரூபாய் பணத்தை ஈட்டிய முறையை வெளிப்படுத்தத் தவறியமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அனுஷ பெல்பிட்ட இன்று (23)…
-
நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில்!
இன்று (23) காலை 8 மணி முதல் 48 மணிநேர காலப்பகுதியில் நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலவச சுகாதார சேவை மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் சுகாதார…
-
இன்று மாலை முதல் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அவ்வப்போது மழை
இன்று (23) மாலை முதல் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா, வடமேல் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது…







